MUHARRAM 4

🔮 MUHARRAM 🔮

#⃣ 4⃣

🌀The practice of fasting on ‘Aashooraa’ was known even in the days of Jaahiliyyah, before the Prophet’s mission.

📕 It was reported that ‘Aa’ishah (may Allah be pleased with her said:

“The people of Jaahiliyyah used to fast on that day.”

📓Al Qurtubi said: “Perhaps Quraysh used to fast on that day on the basis of some past law, such as that of Ibrahim, upon whom be peace.”

📙It was also reported that the Prophet (peace and blessings of Allah be upon him) used to fast on ‘Aashooraa’ in Makkah, before he migrated to Madinah. When he migrated to Madinah, he found the Jews celebrating this day, so he asked them why, and they replied as described in the hadeeth quoted above.(BUHARI 1865 )He commanded the Muslims to be different from the Jews, who took it as a festival.

📘 According to another report  narrated by Muslim: the people of Khaybar (the Jews) used to take it as a festival and their women would wear their jewellery and symbols on that day]. The Prophet (peace and blessings of Allah be upon him) said: ‘So you [Muslims] should fast on that day.'” (Reported by al-Bukhari).

📻 (Summarized from the words of al-Hafiz Ibn Hajar – may Allah have mercy on him – in Fath al-Baari Sharh ALA Sahih al-Bukhari).

 

🔮 முஹர்ரம் 🔮

#⃣ 4⃣

🌀 ஆஷூரா நாளில் நோன்பு நோற்கும் வழமை இறைப்பணிக்கு முன்பிலிருந்தே,  ஜாஹிலியா நாட்களிலும் அறியப்பட்டதாக இருந்தது.

📕 ஆயிஷா (رضي اللّٰه عنها ) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: “ஜாஹிலியா காலத்து மக்கள் அந்நாளில் நோன்பு நோற்றுவந்தார்கள்.”

📓 அல் குர்துபி கூறியுள்ளார்கள் : “குரைஷியர்கள் ஒருவேளை இப்ராஹிம் (அலைஹிவஸல்லம்) அவர்கள் காலத்தை போன்று, சில பழைய சட்டங்களை அடிப்படையாக கொண்டு அந்நாளில் நோன்பு நோற்றிருக்கலாம்”.

📙 இறைத்தூதர் (صلى اللّٰه عليه وسلم ) அவர்கள் மதீனாவிற்கு இடம்பெயரும் முன்பாக, மக்காவில் இருக்கும்போது ‘ஆஷூரா’ நாளில் நோன்பு நோற்றுவந்தார்கள். அவர்கள் மதீனாவிற்கு இடம்பெயர்ந்த பொழுது, இந்நாளை யூதர்கள் கொண்டாடுவதை அறிந்தார்கள், எனவே அவர்களிடம் ஏன் என்று கேட்டார்கள், மேலும் அவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸை விவரித்து பதிலளித்தார்கள் (புகாரி 1865). இந்நாளை விழாவாக எடுத்துக்கொண்ட யூதர்களுக்கு மாறுசெய்யுமாறு முஸ்லிம்களிடம் இறைத்தூதர் அவர்கள் கட்டளையிட்டார்கள், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

📘 முஸ்லிமில் அறிவிக்கப்பட்டுள்ள வேறொரு அறிக்கையில்: கைபருடைய மக்கள் (யூதர்கள்) இந்நாளை திருவிழாவாக எடுத்துக்கொண்டார்கள் மேலும் அவர்களுடைய பெண்கள் தங்கள் நகைகளையும் தங்கள் அடையாளச் சின்னங்களையும் அந்நாளில் அணிந்துகொள்வார்கள்]. இறைத்தூதர் (صلى اللّٰه عليه وسلم ) கூறியுள்ளார்கள்: ‘எனவே நீங்கள் [முஸ்லிம்கள்] அந்நாளில் நோன்பு நோற்க வேண்டும்.” (அறிவிப்பு அல்-புகாரி).

📻 (அல்-ஹாபிஸ் இப்னு ஹாஜர்- رحمه الله  عليه – அவர்களுடைய வார்த்தைகளிலிருந்து சுருக்கி எழுதப்பட்டுள்ளது- ஃபத்ஹ் அல்-பாரி ஷர்ஹ் அலா ஸஹீஹ் அல்-புகாரி).

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s