MUHARRAM 5

🔮 MUHARRAM 🔮

#⃣ 5⃣

👣Fasting on ‘Aashooraa’ was a gradual step in the process of introducing fasting as a prescribed obligation in Islam.

📌 Fasting appeared in three forms. When the Messenger of Allah (peace and blessings of Allah be upon him) came to Madinah, he told the Muslims to fast on three days of every month and on the day of ‘Aashooraa’, then Allah made fasting obligatory when He said (interpretation of the meaning): “. observing the fasting is prescribed for you.”

📖 [al-Baqarah 2:183] (Ahkaam al-Quran by al-Jassas, part 1).

📌The obligation was transferred from the fast of ‘Aashooraa’ to the fast of Ramadhan, and this one of the proofs in the field of Usool al-Fiqh that it is possible to abrogate a lighter duty in favor of a heavier duty.

📌 It was reported from Ibn Mas’ood that when fasting Ramadhan was made obligatory, the obligation to fast ‘Aashooraa’ was lifted, i.e., it was no longer obligatory to fast on this day, but it is still desirable (mustahabb).

🔮 முஹர்ரம் 🔮

#⃣5⃣

👣 “ஆஷுரா”வில் நோன்பு நோற்பதுதான், இஸ்லாமில் பரிந்துரைக்கபட்ட கடமையான நோன்பை அறிமுகப்படுத்தம் முயற்சியின் முதல் படி.

📌 நோன்பு மூன்று வகைகளில் தோன்றியது. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது அவர் முஸ்லிம்களை ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்க சொன்னார் மேலும் “ஆஷுரா” நாளில் நோன்பு நோற்க சொன்னார், பின்னர் அல்லாஹ் நோன்பை கடமையாக்கினான் (பொருள் விளக்கமாவது): “ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது.”

📖 (அல் பகரா 2:183) (அல்-ஜஸ்ஸாஸின் அஹ்காம் அல்-குர்ஆன், பாகம் 1)

📌 கடமையானது என்பது “ஆஷுரா”வில் நோன்பு நோற்பதிலிருந்து, ரமளானில் நோன்பு நோற்பதற்கு மாறிவிட்டது. இலகுவான கடமைக்கு பதிலாக கடினமான கடமையை மாற்ற முடியும் என , இது உஸூல் அல்-ஃபிக்கில் ஓர் ஆதாரமாக அமைந்துவிட்டது.

📌 இப்னு மஸ்ஊத் அவர்கள் அறிவிப்பதாவது ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க கடமையாக்கப்பட்டதும், ‘ஆஷூரா’வில் நோன்பு நோற்க வேண்டும் என்ற கடமை நீக்கப்பட்டுவிட்டது அதாவது இனி  ஆஷூராவில்  நோன்பு நோற்பது கடமையில்லை இருப்பினும் அது  விரும்பத்தக்கதாகவே உள்ளது (முஸ்தஹப்).

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s