MUHARRAM 6

🔮 MUHARRAM 🔮

#⃣ 6⃣

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

The virtues of fasting ‘Aashooraa’

🍃Ibn ‘Abbas (may Allah be pleased with them both) said: “I never saw the Messenger of Allah (peace and blessings of Allah be upon him) so keen to fast any day and give it priority over any other than this day, the day of ‘Aashooraa’, and this month, meaning Ramadhan.”

🌴(Reported by al-Bukhari, 1867).

🍂The meaning of his being keen was that he intended to fast on that day in the hope of earning the reward for doing so.

🍃The Prophet (peace and blessings of Allah be upon him) said: “For fasting the day of ‘Aashooraa’, I hope that Allah will accept it as expiation for the year that went before.”

🌲(Reported by Muslim, 1976).

🍂This is from the bounty of Allah towards us: for fasting one day He gives us expiation for the sins of a whole year. And Allah is the Owner of Great Bounty.

 

🔮முஹர்ரம்🔮

#⃣6⃣

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

“ஆஷுரா” நோன்பின் சிறப்புகள்

இப்னு அப்பாஸ்(ரலி) அவா்கள் கூறினாா்கள்:

🍃நாட்களில் ‘ஆஷுரா’ நாளிலும், மாதங்களில் ரமலான் மாதத்திலும் முன்னுாிமை கொடுத்து முனைப்போடு நோன்பு நோற்பதை போன்று வேறு எந்த நாட்களிலும் நபி(ஸல்) அவா்கள் செய்ததை நான் பார்த்ததில்லை.

🌴(புகாாி1867)

🍂நபி(ஸல்) அவா்கள் இவ்வளவு முனைப்போடு இருந்ததற்கு காரணம் அந்நாளின் நோன்பு வைத்து அதன் வெகுமதியை பெறும் நோக்கத்தோடு என்பது பொருள்படுகிறது.

🍃“ஆஷீரா தினத்தன்று வைக்கப்படும் நோன்பிற்காக அல்லாஹ் கடந்து சென்ற ஆண்டின் பாவங்களை மன்னித்து விடுவான் என்று நான் நம்பிக்கை கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

  🌲(முஸ்லிம் 1976).

🍂 ஒரு நாள் நாம் நோன்பு நோற்றதற்காக அந்த ஆண்டு முழுவதும் செய்த பாவங்களுக்கு  மன்னிப்பு வழங்குவது  அல்லாஹ்வின் அருட்கொடையாகும். மேலும், மிகச்சிறந்த கொடைக்கு சொந்தக்காரன்  அல்லாஹ் தான்.


Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s