MUHARRAM 8

🔮 MUHARRAM 🔮

#⃣ 8⃣

💡 *Fasting on ‘Aashooraa’ even if it is a Saturday or a Friday*

🎓Ibn Uthaimeen (rahimahullaah) stated: “It is known that fasting on a Saturday has different scenarios:

🎬 The first scenario: That [the fast] is obligatory like that of Ramadaan, so he fasts – or it is making up of an obligatory fast or an expiation, or in replacement for the one who did not sacrifice whilst at Hajj at-Tamattu’. So in this there is no harm, so long as he does not single it out with fasting believing it to be [more] virtuous.

🎬The second scenario: That he fasts the day before it, Friday, then there is no harm in that. This is because the Prophet (salallaahu ‘alaihi wassallam) to one of the Mothers of the Believers who fasted on a Firday: “Did you fast yesterday?” She said: “No.” He said: “Are you going to fast tomorrow (i.e. Saturday)?” She said: “No.” So he said: “Then break your fast.” (Bukhaaree, 1986) So his saying, “Are you going to fast tomorrow?” proves the permissibility of fasting Saturday along with Friday.

🎬The third scenario: That the legislated fasts happen to coincide with Saturday, such as the middle of month recommended fasts, or the day of ‘Arafah, or the day of ‘Aashooraa, or the six days of Shawwaal for the one who fasted Ramadaan, or the nine days of Dhul-Hijjah, then there is no harm in fasting because one is not fasting because it is a Saturday, rather he fasts because it is legislated to fast on these occasions.

🎬The fourth scenario: That fasting on a Saturday happens to coincide with one’s habit such as the one who fasts one day and leaves off fasting the next day [and so on] – so the day he is fasting happens to coincide with a Saturday, in this case there is no harm. [This is] like the the saying of the Prophet (salallaahu alaihi wassallam) in forbidding fasting a day or two days just prior to Ramadaan except for the one who is in the habit of fasting (Bukhaaree, 1914). So here there is no forbiddance, so this case is similar.

🎬The fifth scenario: That a person singles out Saturday alone for the optional fast, then this is forbidden, if it is assumed that the hadeeth of forbiddance of fasting on a Saturday is authentic.”

📜( See Majmoo’ Fatawa Ibn al-Uthaimeen, Vol. 20, p. 57-58)

🔮 முஹர்ரம் 🔮

#⃣8⃣

💡 *சனிக்கிழமை அல்லது வெள்ளிகிழமையாக இருப்பினும் “ஆஷுரா” அன்று நோன்பு நோற்பது*

சனிக்கிழமை நோன்பு நோற்பது என்பது வெவ்வேறு சூழ்நிலைகளை பொறுத்து அமையும்

🎬 முதல் சூழ்நிலை : ரமளான் போன்ற காரணங்களால், நோன்பு நோற்பது கடமையாக இருந்தால், அவர் நோன்பு நோற்கலாம் – அல்லது கடமையான நோன்பை பூர்த்தி செய்வதற்காகவோ அல்லது பரிகாரமாகவோ அல்லது எவர் ஒருவர் ஹஜ் அத்-தமத்துவில் பலியிடுவதற்கு பதிலாக நோன்பு நோற்பது போன்ற காரணங்களுக்காவோ நோன்பு நோற்கலாம். அவர் சனிக்கிழமை நோன்பு நோற்பது சிறந்தது என நினைத்து அந்நாளுக்கு தனித்துவம் அளிக்காமல் இருக்கும் வரை இதில் எந்த தீங்கும் இல்லை.

🎬 இரண்டாவது சூழ்நிலை : அவர் அதற்கு முந்திய நாள் அதாவது வெள்ளிகிழமை நோன்பு நோற்றிருந்தால் அதில் எந்த தீங்கும் இல்லை. ஏனெனில்  ஜுவைரிய்யா(ரலி) அறிவித்தார்.  நபி(ஸல்) அவர்கள், நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது என்னிடம் வந்தார்கள். “நேற்று நோன்பு வைத்தாயா?“ என்று கேட்டார்கள். நான் “இல்லை!” என்றேன். “நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா?“ என்று கேட்டார்கள். அதற்கும் “இல்லை!” என்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் “அப்படியானால் நோன்பை முறித்து விடு!” என்றார்கள்.  ”நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்து விட்டேன்” என்று ஜுவைரிய்யா(ரலி) கூறினார் என அபூ அய்யூப்(ரஹ்) அறிவித்தார்.
(ஷஹீஹ் புகாரி 1986) எனவே நபி (ஸல்) அவர்கள் “நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா?“ என கேட்டது வெள்ளிக்கிழமையுடன் சேர்த்து சனிக்கிழமையும் நோன்பு நோற்க அனுமதியுள்ளது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.

🎬 மூன்றாவது சூழ்நிலை : சட்டத்தில் உள்ள நோன்பு சனிக்கிழமையன்று வந்தால், அதாவது மாதத்தின் நடுவில் உள்ள நாட்களில் நோற்கும்  பரிந்துரைக்கப்பட்ட நோன்புகள் அல்லது ‘அரஃபா நாள்’ அல்லது ‘ஆஷுரா நாள்’ அல்லது ரமளானில் நோன்பு நோற்றவர்கள் ஷவ்வால் மாதத்தின் ஆறு நாட்கள் நோன்பு நோற்பது அல்லது துல்-ஹிஜ்ஜா மாதத்தின் ஒன்பது நாட்களில் நோன்பு நோற்பதில் எந்த தீங்கும் இல்லை ஏனெனில் ஒருவர் இதனை சனிக்கிழமை என்பதற்காக நோன்பு நோற்கவில்லை, மாறாக இந்த தருணங்களில் நோன்பு நோற்பது சட்டப்பூர்வமானது என்பதனால்.

🎬 நான்காவது சூழ்நிலை : ஒருவர் சனிக்கிழமை நோன்பு நோற்பது அவருடைய பழக்கவழக்கதோடு ஒத்துப்போனால் அதாவது ஒருவர் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பவராக இருந்தால், அவர் நோன்பு வைக்கும் நாள் சனிக்கிழமையாக இருந்தால் அதில் எந்த தீங்கும் இல்லை. இது நபி (ஸல்) அவர்கள் ரமளானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் நோன்பு வைக்க தடைவித்துள்ளார்கள் அவர் வழமையாக நோன்பு வைக்கும் பழக்கமுடையவராக இருந்தாலே தவிர என கூறியது போன்று உள்ளது (புகாரி 1914) . எனவே இதில் எந்த தடையும் இல்லை, எனவே இது அதைப்போன்றது தான்.

🎬 ஐந்தாவது சூழ்நிலை : சனிக்கிழமையன்று நோன்பு வைக்க தடைசெய்யப்பட்டுள்ளது என்ற ஹதீஸ் ஆதாரபூர்வமாக இருக்கும் என கருதினால், அவர் சனிக்கிழமைக்கு தனித்துவம் வழங்கி  விருப்பமான நோன்பை அந்நாளில் நோற்பது தடைசெய்யப்படுள்ளது.

📜 (பார்க்க மஜ்மூ ஃபத்வா இப்னு அல்-உதைமீன், பாகம் 20, ப. 57-58)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s