MUHARRAM 9

🔮 MUHARRAM 🔮

#⃣ 9⃣

What should be done if there is confusion 🤔about the beginning of the month🌙❓❓❓

🎓Imam Ahmad said: “If there is confusion about the beginning of the month, one should fast for three days, to be sure of fasting on the ninth and tenth days.”

📮 (al-Mughni by Ibn Qudaamah, part 3 – al-Siyaam – Siyaam ‘Aashooraa’).

⚡If a person does not know when Muharram began, and he wants to be sure of fasting on the tenth, he should assume that Dhu’l-Hijjah was thirty days – as is the usual rule – and should fast on the ninth and tenth. Whoever wants to be sure of fasting the ninth as well should fast the eight, ninth and tenth (then if Dhu’l-Hijjah was twenty-nine days, he can be sure of having fasted Taasoo’aa’ and ‘Aashooraa’).

📌Taasooaa and Aashooraa comes from the Arabic numerals This’aa and Ashr’aa {9&10}
🔮முஹர்ரம் 🔮

#⃣9⃣

மாதத்தின் ஆரம்பத்தில் குழப்பம் 🤔இருந்தால் என்ன செய்ய வேண்டும் 🌙❓❓❓

🎓இமாம் அஹ்மத் கூறினார்கள்: “மாதத்தின் ஆரம்பம் பற்றிய குழப்பம் இருந்தால் ஒன்பதாம் மற்றும் பத்தாம் நாள் உறுதியாக நோன்பு கிடைக்கும் பொருட்டு ஒருவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்”.

📮(இப்னு குதாமாவால் அல் முக்னியில் கூறப்பட்டது பகுதி 3- அல்- ஸியாம்- ஸியாம் ‘ஆஷீரா’.)

⚡ஒருவருக்கு முஹர்ரம் எப்பொழுது துவங்கிறது என்பது  அறியாமலிருந்து அவர் பத்தாம் நாள் உறுதியாக நோன்பு நோற்க விரும்பினால் பொதுவான சட்டத்தின்படி துல்- ஹஜ்ஜை முப்பது நாளாக கருதிக் கொண்டு ஒன்பது மற்றும் பத்தாம் நாள் நோன்பு நோற்க வேண்டும். மேலும் எவர் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் எட்டு,ஒன்பது மற்றும்  பத்தாம் நாள் நோன்பு நோற்க வேண்டும். (அப்பொழுது துல்- ஹஜ் இருபத்தி ஒன்பது நாட்களாக இருந்தால்  அவர் தாசூ’ஆ மற்றும் ஆஷீரா நோன்பு நோற்றவர் ஆகிவிடுகிறார்.)

       📌 தாசூ’ஆ   மற்றும் ஆஷீரா என்பது அரேபிய எண்களான திஷ்ஆ  மற்றும் அஷ்ரா (9&10) விலிருந்து வந்ததாகும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s