MUHARRAM 10

🔮 MUHARRAM 🔮

#⃣ 🔟

Fasting ‘Aashooraa’ – for what does it offer expiation❓❓❓

🎓Imam al-Nawawi (may Allah have mercy on him) said:

“It expiates for all minor sins, i.e., it brings forgiveness of all sins except major sins.”

Then he said (may Allah have mercy on him):

“Fasting the day of ‘Arafaah expiates for two years, and the day of ‘Aashooraa’ expiates for one year. If when a person says ‘Amen’ it coincides with the ‘Aameen’ of the angels, he will be forgiven all his previous sins. Each one of the things that we have mentioned will bring expiation. If there are minor sins for which expiation is needed, expiation for them will be accepted; if there are no minor sins or major sins, good deeds will be added to his account and he will be raised in status. If he had committed major sins but no minor sins, we hope that his major sins will be reduced.”

💾 (al-Majmoo’ Sharh al-Muhadhdhab, part 6, Sawm Yawm ‘Arafaah).

🎓Shaikh al-Islam Ibn Taymiyah (may Allah have mercy on him) said:

“Tahaarah, salah, and fasting in Ramadhan, on the day of ‘Arafaah and on ‘Aashooraa’ expiate for minor sins only.”

💾(al-Fatawa al-Kubra, part 5).

🔮 முஹர்ரம் 🔮

#⃣ 🔟

‘ஆஷூரா’ நோன்பு – எதற்கு பரிகாரமாக அமைகின்றது ❓❓❓

🎓 இமாம் அல்-நவவி (رحمة اللّٰه عليه ) கூறியுள்ளார்கள்:

” சிறுபாவங்கள் யாவற்றிற்கும் இந்நோன்பு பரிகாரமாக அமைகின்றது, அதாவது., பெரும்பாவங்களை தவிர்த்து உள்ள அனைத்து பாவங்களும் இந்நோன்பின் மூலம் மன்னிக்கப்படுகின்றன”

மேலும் அவர்கள் (رحمة اللّٰه عليه )கூறியுள்ளார்கள்:

” அரஃபா நாளில் நோன்பு நோற்பது இரண்டு வருட பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது, மேலும் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பது ஒரு வருடத்திற்கு பரிகாரமாக இருக்கின்றது. ஒருவர் ‘ஆமின்’ கூறம்போது அது மலக்குகளின் ‘ஆமினுடன் பொருந்தினால், அவருடைய முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றது. நாம் குறிப்பிட்ட ஒவ்வொன்றிலும் பரிகாரம் இருக்கின்றது. பரிகாரம் தேவைப்படுகின்ற சிறு பாவங்களாக இருந்தால்; அவற்றிற்காக செய்யப்படும் பரிகாரம் ஒப்புக்கொள்ளப்படுகின்றது; சிறுபாவங்களோ பெரும்பாவங்களோ இல்லாத நிலையில், அவரது கணக்கில் நல்லமல்கள் சேர்க்கப்படுகின்றன மேலும் அவரது அந்தஸ்தும் உயர்த்தப்படுகின்றது. ஒருவர் பெரும்பாவங்கள் செய்திருந்து ஆனால் சிறுபாவங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவரது பெரும்பாவங்கள் குறைக்கப்படும் என்று நாம் நம்பலாம்.”

💾 (அல்-மஜ்மூ’ ஷர்ஹ் அல்-முஹத்தப், பகுதி 6, ஸவ்ம் யவ்ம் அரஃபா).

🎓 ஷேக் அல் -இஸ்லாம் இப்ன் தய்மியா (رحمة اللّٰه عليه ) அவர்கள் கூறியுள்ளார்கள்:

“தஹாரா, ஸலாஹ்,ரமலானின் நோன்பு  , அரஃபா நாளின் நோன்பு மேலும் ஆஷூரா நாளின் நோன்பு ஆகிய இவைகள் சிறுபாவங்களுக்கு மட்டும் பரிகாரமாக இருக்கின்றது.”

💾 (அல்-ஃபத்வா அல்-குப்ரா, பகுதி 5).

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s