MUHARRAM 11

🔮 MUHARRAM 🔮

#⃣ 1⃣1⃣

⚠BID’AHS ON ASHURA

👣On the 10th of Muharram (the day of `Ashura), in the year 61 A.H. the Prophet’s (sallallahu ‘alayhi wa sallam) beloved grandson al-Husayn ibn Ali ibn Abi Talib (radi Allahu anhu) was martyred. Undoubtedly the murder of the grandson of the Messenger of Allah (sallAllahu ‘alayhi wa sallam) was a sad day in Islamic history. However, he was not the first to be martyred; rather, he was preceded by many great companions who were also killed unjustly, including `Umar, Uthman, al-Husayn’s own father, `Ali b. Abi Talib _ رضي الله عنهم

📜After the death of Ali ibn Abi Talib (radi Allahu anhu), some of the companions pledged allegiance to al-Hasan (radi Allahu anhu), regarding whom the Messenger of Allah (sallallahu ‘alayhi wa sallam) said: “This son of mine is a chief, and Allah will make peace between two large groups of Muslims through him.”

📚 [al-Bukhari].

👣After a short period he was also martyred, and some tribes wrote to his brother al-Husayn (radi Allahu anhu) promising him support and allegiance if he was to come to them at Kufa. Ibn `Abbas and Ibn `Umar (radi Allahu anhumA) both advised al-Husayn against accepting their invitation, as they felt that the people inviting him were treacherous and untrustworthy.

Al-Husayn (radi Allahu anhu) relying on the words of the Kufans set out for the city with his family and followers. On the way he was deserted by his followers and betrayed by the Kufans. Consequently, he was left with a small band consisting of his family members and friends (a total of 72 people) in the middle of the sandy desert of Karbala fighting against the governor of Kufa, `Ubayd Allah b. ZiyAd, and his troops of more than 4000 men. The entire group was massacred on the 10th of Muharram.

It was after this incident that the Shi’ites, who considered Al-Husayn (radi Allahu anhu) as the third Imam and rightful successor of the Prophet, began to take this day as a day of grief and sadness, mourning the fact that they were not present at the battle to fight and save al-Husayn and his family.

🎓Ibn Taymiyyah writes: “Satan took the opportunity with the death of al-Husayn (radi Allahu anhu) to introduce two innovations✌🏻: the innovation of showing sadness and mourning on the day of `Ashura by slapping, screaming, crying and lamenting, and (the innovation of) cursing the Ṣahabas (companions of the Prophet).”

💫Allah (subhAnahu wa ta’AlA) says in the Qur`An:

“We will try you with fear and hunger, and loss of wealth and lives, and fruits; but give glad tidings to those who are patient. Who, when a misfortune overtakes them, say: `To Allah we belong and to Him we shall return.’ It is these on whom descend blessings and mercy from their Lord, and it is they who are rightly guided.”

📖[Surah al-Baqarah: 155-157]

Also the Messenger of Allah (sallAllahu ‘alayhi wa sallam) said: “He who slaps his cheeks, tears his clothes and follows the ways and traditions of the Days of Ignorance is not one of us.”

📚 [al-BukhAri]
🔮 முஹர்ரம் 🔮

#⃣1⃣1⃣

⚠ ஆஷுராவில் நடைபெறும்  பித்அத்துகள்

👣முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் (ஆஷுரா நாள்) கி.பி.61ஆம் ஆண்டு நபி (ஸல்) அவர்களின் அன்பிற்குரிய பேரன் அல்-ஹுஸைன் இப்னு அலி இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள். சந்தேகத்துக்கிடமின்றி, நபி (ஸல்) அவர்களின் பேரன் கொல்லப்பட்டது இஸ்லாமிய வரலாற்றில் ஓர் சோகமான நாளாகும். இருப்பினும் கொலை செய்யப்பட்டோரில் அவர் முதல் ஆள் இல்லை மாறாக இவருக்கு முன்னர் பல சிறந்த தோழர்களும் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் உமர், உஸ்மான், அல்-ஹுஸைன் அவர்களுடைய சொந்த தந்தை அலி இப்னு அபூதாலிப் (ரலி) ஆகியோரும் அடங்குவார்கள்.

📜 அல்-ஹஸன் (ரலி) பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: எனது இந்தப் பேரப்பிள்ளை மூலமாக முஸ்லிம்களின் இருபெரும் அணிகளிடையே அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்துவான்’

📚 [அல்-புகாரி]

இதனடிப்படையில்
அலி இப்னு அபூதாலிப் (ரலி) அவர்கள் இறந்த பின்னர், சில ஸஹாபாக்கள் அல்-ஹஸன் (ரலி) அவர்களிடம் உறுதி பிரமாணம் செய்தார்கள்.

👣சிறு காலத்துக்கு பின் அவரும் கொல்லப்பட்டார், பின்னர் சில குலத்தார் அவருடைய சகோதரான அல்-ஹுஸைன் (ரலி) அவர்கள் குஃபாவிற்கு வந்தால் அவருக்கு ஆதரவு அளிப்பதாக   எழுதினார்கள். இப்னு அப்பாஸ் மற்றும் இப்னு உமர் (ரலி) அகிய இருவரும் அல்-ஹுஸைன் (ரலி) அவர்களை இந்த அழைப்பை ஏற்க வேண்டாம் என அறிவுரையளித்தனர், ஏனெனில் அவரை அழைக்கும் மக்கள் துரோகி எனவும் நம்பத்தகாதவர்கள் எனவும் அவர்கள் கருதினர்.

அல்-ஹுஸைன் (ரலி) அவர்கள் குஃபன் வாசிகளின் சொல்லை நம்பி, தன் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன்  குஃபனுக்கு புறப்பட்டார். போகும் வழியில் அவருடைய ஆதரவாளர்கள் அவரை கைவிட்டனர் மேலும் குஃபன் வாசிகள் அவரை ஏமாற்றிவிட்டனர். இதன் விளைவாக அவர் தன் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அடங்கிய ஓர் சிறிய குழுவுடன் (மொத்தம் 72 நபர்கள்) கர்பலாவின்  பாலைவனத்தின் நடுவில், குஃபாவின் ஆளுனர் உபைத்தல்லாஹ் இப்னு ஸியாத் அவர்களுடன் சண்டையிட்டார், அவருடைய படையில் 4000க்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தனர். அவருடைய முழு குழுவும் முஹர்ரம் 10 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பிறகு தான் ஷியாக்கள், எவர் அல் – ஹுஸைன் (ரலி) அவர்களை மூன்றாம் இமாமாகவும் நபியின் வாரிசாகவும் கருதுகிறார்களோ, அவர்கள் இந்நாளை துயரம் மற்றும் சோகத்தின் நாளாக எடுத்துக் கொண்டனர், அந்த போரில் பங்கெடுத்து அல்-ஹுஸைன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை காப்பாற்ற முடியவில்லையே என்பதற்காக இரங்கல் தெரிவிக்கின்றனர்.

🎓 இப்னு தய்மிய்யா எழுதினார்கள்: “ஷைத்தான் அல்-ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணத்தில் உள்ள வாய்ப்பை பயன்படுத்தி, இரண்டு புதுமைகளை புகுத்தினான் ✌🏻: அறைந்து கொள்வது, கத்துவது, அழுவது மற்றும் புலம்புவதின் மூலம் ஆஷுரா நாளன்று சோகத்தையும் இரங்லையும் தெரிவிப்பது மேலும் ஷஹாபாக்களை சபிப்பது.

அல்லாஹ் (سبحان وتعلى )குர்ஆனில் கூறுகிறான் :

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.

📖 [ஸூரா அல் பகரா 2:155-157]

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  துன்பத்தினால் தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.”  அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

📚(அல் புகாரி)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s