MUHARRAM 12

🔮 MUHARRAM 🔮

#⃣ 1⃣2⃣

⚠BID’AHS ON ASHURA

🔴What is the ruling on what people do on the day of ‘Aashooraa’, such as wearing kohl, taking a bath (ghusl), using henna, shaking hands with one another, cooking grains (huboob), showing their happiness and so on…? Has any saheeh hadeeth to that effect been narrated from the Prophet peace and blessings of Allaah be upon him) or not? If there is no saheeh hadeeth to that effect, does doing these things constitute bid’ah, or not? What about the things that the other people do, such as mourning, grieving, going without anything to drink, eulogizing, wailing, rending their garments, etc.? Is there any basis for that or not?

🎓Shakyh al-Islam Ibn Taymiyah (may Allaah have mercy on him) was asked this question👆🏻 and he replied as follows:

🎐‘Praise be to Allaah, the Lord of the Worlds. Nothing to that effect has been reported in any saheeh hadeeth from the Prophet (peace and blessings of Allaah be upon him) or from his Companions. None of the imaams of the Muslims encouraged or recommended such things, neither the four imaams, nor any others. No reliable scholars have narrated anything like this, neither from the Prophet (peace and blessings of Allaah be upon him), nor from the Sahaabah, nor from the Taabi’een; neither in any saheeh report or in a da’eef (weak) report; neither in the books ofSaheeh, nor in al-Sunan, nor in the Musnads. No hadeeth of this nature was known during the best centuries, but some of the later narrators reported ahaadeeth like the one which says “Whoever puts kohl in his eyes on the day of ‘Aashooraa’ will not suffer from eye disease in that year, and whoever takes a bath (does ghusl) on the day of ‘Aashooraa’ will not get sick in that year, etc.” They also narrated reports concerning the supposed virtues of praying on the day of ‘Aashooraa’, and other reports saying that on the day of ‘Aashooraa’ Adam repented, the Ark settled on Mount Joodi, Yoosuf returned to Ya’qoob, Ibraaheem was saved from the fire, the ram was provided for sacrifice instead of Ismaa’eel, and so on. They also reported a fabricated hadeeth that is falsely attributed to the Prophet (peace and blessings of Allaah be upon him), which says, “Whoever is generous to his family on the day of ‘Aashooraa’, Allaah will be generous to him for the rest of the year.”

🎐These people took the day of ‘Aashooraa’ as a festival like Eid, whereas the others took it as a day of mourning. Both are wrong, and both go against the Sunnah

🎐The Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Those of you who live after my death will see many disputes. I urge you to adhere to my Sunnah and the sunnah of my rightly-guided successors (al-khulafa’ al-raashidoon) who come after me. Hold onto it as if biting it with your eyeteeth. Beware of newly-innovated matters, for every innovation is a going astray.” Neither the Prophet (peace and blessings of Allaah be upon him) nor his rightly-guided successors (the khulafa’ al-raashidoon) did any of these things on the day of ‘Aashooraa’, they neither made it a day of mourning nor a day of celebration.

❌❗❌❗❌❗❌❗❌❗
🔮 முஹர்ரம் 🔮

#⃣1⃣2⃣

⚠ஆஷூராவில் நடைபெறும் பித்அத்துகள்

🔴ஆஷூரா நாளன்று மக்கள் செய்யும் செயல்களான சுர்மா இட்டுக்கொள்வது, கடமையான குளிப்பு எடுப்பது, மருதானி பயன்படுத்தவது, ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்வது, தானியங்கள் சமைப்பது (ஹூபுுப்), மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போன்றவற்றின் சட்டம் என்ன?  இறைத்தூதர் (صلى اللّٰه عليه وسلم ) அவர்கள் இதைப்பற்றி விளக்கியதாக ஸஹீஹான ஹதீஸ் இருக்கின்றதா? இல்லையா? அப்படி ஸஹீஹான  ஹதீஸ் இல்லாத பட்சத்தில் இவ்வாறு செய்வது பித்அத்தாக கருதப்படுமா? இல்லையா?  வேறு சில மக்கள் செய்யும் செயல்களான புலம்புவது, துக்கப்படுவது, எதையும் அருந்தாமல் செல்வது, துதிப்பது, விசனப்படுவது, துணிகளைக்கிழிப்பது, போன்ற இச்செயல்களுக்கு அடிப்படை எதுவும் இருக்கின்றதா? இல்லையா?

👆🏻இக்கேள்விகள் 🎓ஷேக்-அல்-இஸ்லாம் இப்னு தய்மிய்யா (رحمة اللّٰه عليه ) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

☄இவ்வுவகின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறைத்தூதர் (صلى اللّٰه عليه وسلم ) அவர்களோ அல்லது அவர்களது  தோழர்களோ இதைப்பற்றிய ஸஹீஹான  ஹதீஸ் எதுவும் அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. முஸ்லிம்களின் இமாம்களோ அல்லது நான்கு இமாம்களோ மற்றும் வேறு எவரும் இதை ஊக்கப்படுத்தியதாவோ அல்லது பரிந்துரைத்ததாகவோ இல்லை.எந்தவொரு நம்பகமான அறிஞர்களின் விளக்கத்திலிருந்தோ அல்லது இறைத்தூதர் (صلى اللّٰه عليه وسلم ) அவர்களிடமிருந்தோ அல்லது அவர்களின் தோழர்களிடமிருந்தோ அல்லது தாபியீன்களிடமிருந்தோஅல்லது எந்தவொரு ஸஹீஹான அல்லது ளயீஃப் ஆன அறிவிப்புகளிலோ அல்லது ஸஹீஹான புத்தகங்களிலோ அல்லது அல்-ஸுனனிலோ அல்லது முஸ்னத்களிலோ காணப்படவில்லை . சிறந்த நூற்றாண்டுகளில் இதைப்பற்றிய ஹதீஸ் எதுவும் காணப்படவில்லை, பின்னாளில் வந்த விவரிப்பாளர்கள் இந்நாளைப்பற்றி கூறும்போது ” எவரொருவர் ஆஷூரா நாளன்று கண்களில் சுர்மா இட்டுக்கொள்கின்றாரோ, அவரை அவ்வருடம் முழுவதும் கண்நோய்கள் தீண்டாது எனவும் “எவரொருவர் ஆஷூரா நாளன்று கடமையான குளிப்பு மேற்கொள்கிறாரோ அவருக்கு அந்த வருடன் முழுவதும் நோய்பிடிக்காது எனவும் கூறினர்”. மேலும் அவர்கள் ஆஷூரா நாளன்று தொழுவதின் நல்லொழுக்கம் பற்றியும் விளக்கியுள்ளனர். மேலும் மற்ற அறிவிப்புகளில் ஆஷூரா நாளன்றுதான் ஆதம் அலைஹிவஸல்லம் தன் குற்றத்திற்காக வருந்தினார் என்றும், நூஹ் நபியின் கப்பல் ஜூதி மலைமீது தங்கிவிட்டதென்றும், யாகூப்பிடம் யூஸூப் திரும்பி வந்தாரென்றும், இப்ராஹிம் நபி நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டாரென்றும்  இஸ்மாயீலின தியாகத்துக்கு பதிலாக செம்மறி ஆட்டுக் கிடா கொடுக்கப்பட்டது என்பது போன்று கூறப்பட்டிருக்கிறது.
மேலும் அவா்கள் இறைதூதா் நபி(ஸல்) அவா்கள் கூறியதாக, “எவரொருவா் “ஆஷுரா நாளன்று” அவரது குடும்பதினரோடு செழுமையாக நடந்துக் கொள்கிறாரோ, அவரோடு அந்த வருடத்தில் அல்லாஹ் செழுமையாக நடந்துக் கொள்வான்” என்று பொய்யாக சுமத்தப்பட்ட போலியான ஹதீஸ் ஒன்றை விளக்குகிறாா்கள்.

☄இவா்கள் “ஆஷுரா நாளை” பெருநாளைப் போன்று பண்டிகை நாளாகவும் , வேறு சிலா் இதை துக்கநாளாகவும் கருதுகின்றனா். இவை இரண்டுமே தவறானவையே, மேலும் இவை இரண்டுமே சுன்னத்திற்கு எதிரானவையே.

☄இறைத்தூதா் நபி(ஸல்) அவா்கள் கூறினாா்கள்:

என்னுடைய இறப்புக்குப் பின் உங்களில் எவா் வாழ்கின்றீா்களோ,  அவா்கள் அதிகமான சச்சரவுகளைக் காண்பீா்கள். நான் உங்களை என்னுடைய சுன்னத் மற்றும் என்னை சாியாக வழிகாட்டியாக்கிக் கொண்டு எனக்கு பிறகு வரும் வாாிசுகள் (அல் – குலஃபா அல்  – ராஷிதூன்)களின் சுன்னத்துகளோடு இணைந்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறேன். அதை உங்கள் மேல் கோரப்பல்லால்  கடிப்பதுப் போன்று கெட்டியாக பிடித்து வைத்துக்  கொள்ளுங்கள். புதுமைகளைப் புகுத்துவதில் மிகக் கவனமாக இருங்கள், ஒவ்வொரு புதுமையும் வழித் தவறச் செய்துவிடுவதே ஆகும்.

☄இறைத்தூதா் நபி(ஸல்) அவா்கள் மற்றும் அவா்களது சாியான வழிக்காட்டப்பட்ட வாாிசுகள் (அல் – குலஃபா அல் _ராஷிதூன்) “ஆஷுரா” தினத்தன்று இச்செயல்கள் எதையும் பின்பற்றவில்லை. மேலும் அவா்கள் இந்நாளை துக்கநாளாகவோ, பண்டிகை நாளாகவோ கொண்டாடவில்லை

❌❗❌❗❌❗❌❗❌❗

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s