MUHARRAM 14

🔮 MUHARRAM 🔮

#⃣ 14

⚠BID’AHS ON MUHARRAM

💍💞💍💞💍💞💍💞💍💞💍

The widespread belief that it is makrooh to get married in Allah’s month Muharram

Praise be to Allah

💍There is nothing wrong with getting married or proposing marriage in the sacred months of Allah (Muharram) which is the beginning of the lunar year.

💔There is no doubt that the day of the martyrdom of Husayn (may Allah be pleased with him) is a day of great calamity in the history of Islam, but it does not mean that we should rule it to be haraam to get married or propose marriage at that time.

💔 Similarly, if we were to renew our sorrow on every day on which one of the great leaders of Islam, from among the family (ahl al-bayt) of the Prophet (blessings and peace of Allah be upon him) or others, was killed or martyred or died, there would be too many such days to ever allow any day of joy and happiness, and the people would be burdened with unbearable hardship.

👉🏻 Undoubtedly introducing innovations into the religion of Allah is, first and foremost, going to harm the people who go against Islamic teachings, those who think that they can add something to make Islam perfect (when it is already perfect), and are not content with it as it has been prescribed by Allah for His slaves.

👇🏻And also,

🎍Ibn Katheer (may Allah have mercy on him) said:

Al-Bayhaqi quoted from al-Ma‘rifah by Abu ‘Abdullah ibn Mandah that ‘Ali رضي الله عنه married Faatimah رضي الله عنها one year after the Hijrah, and consummated the marriage with her one year after that. According to this view, the consummation of his marriage to her occurred at the beginning of 3 AH.

🎌 End quote from al-Bidaayah wa’n-Nihaayah, 3/419.
🔮முஹர்ரம்🔮

#⃣ 14

⚠ முஹர்ரம் மாதத்தின் பித்அத்துகள்

💍💞💍💞💍💞💍💞💍💞💍

அல்லாஹ்வுடைய முஹர்ரம் மாதத்தில் நிக்காஹ் செய்வது மக்ரூஹ் என்ற பரவலான  நம்பிக்கை;

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே

💍  சந்திர ஆண்டின் ஆரம்பமான அல்லாஹ்வுடைய புனித மாதத்தில் (முஹர்ரம்) திருமணம் முடிப்பதிலோ அல்லது திருமணம் பேசுவதிலோ எந்த தவறுமில்லை.

💔  ஹூசைன் (رضي اللّٰه عنه) அவர்கள் வீரமரணமடைந்த நாள்   இஸ்லாமிய வரலாற்றில்  பேரிடர் நிகழ்ந்த நாள் என்பதில்  எவ்வித சந்தேகமும் இல்லை, ஆனால் அந்நேரத்தில் திருமணம் செய்வதையோ அல்லது திருமணம் பேசுவதையோ சட்டப்படி ஹராமாக்குவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

💔 அதைப்போன்று,  இஸ்லாமிய உயர்ந்த தலைவர்களோ அல்லது  இறைத்தூதர் (صلى اللّٰه عليه وسلم ) அவர்களுடைய குடும்பத்திலிருந்தோ (அஹ்ல்-அல்-பைத்) அல்லது வேறு எவரும் கொல்லப்பட்ட அல்லது உயிர்தியாகம் செய்த எல்லா நாட்களை  துக்கம் அனுசரித்துக்கொண்டிருந்தால், இதைப்போன்ற அதிகநாட்கள் மகிழ்ச்சியும் இன்பமும் இல்லாத நாட்களாக  ஆகிவிடும், மேலும் மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத துன்பங்களை சுமக்க நேரிடும்.

👉🏻 சந்தேகமின்றி,முதலும் முன்னுமாக,  அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் புதுமைகளை அறிமுகப்படுத்துவது, மார்க்க கல்விக்கு எதிராக செல்லும் மக்களுக்கும், (முன்பே முழுமையாக்கப்பட்ட)  மார்க்கத்தை முழுமையாக்க எதையேனும் சேர்க்க நினைப்பவர்களுக்கும், அல்லாஹூதஆலா தன் அடியார்களுக்கு நிர்ணயித்துள்ளவற்றில் திருப்தியடையாமல் இருப்பவர்களுக்கும் தீங்கை விளைவிக்கும்.

👇🏻 மேலும்,

🎍இப்னு கதீர் (رحمة اللّٰه عليه ) கூறியுள்ளார்கள்:

அல்-மஃரிஃபாவிலிருந்து அல்-பைஹகீயில் அபூ அப்துல்லாஹ் இப்னு மந்தாஹ் அவர்களால்  மேற்கோள்காட்டப்பட்டுள்ளதாவது

அலி (رضي الله عنه) ஃபாத்திமா (رضي اللّٰه عنها ) அவர்களை ஹிஜ்ரத்திற்கு ஒருவருடத்திற்கு பிறகு திருமணம் செய்தார்கள், மேலும் அதன்பிறகு அவர்களுடன் திருமணம்முடித்து ஒருவருடத்தை நிறைவு செய்தார்கள். இதன்படி நோக்குகையில், ஹிஜ்ரி 3 யின் ஆரம்பத்தில் அவருடைய திருமணம் பூர்த்தியடைந்திருக்கிறது.

🎌 அல்-பிதாயா வன்-நிஹாயாவிலிருந்து இறுதிகுறிப்பு, 3/419.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s