MUHARRAM 13

Salaat ashura

To the best of our knowledge, there is absolutely n
othing in the authentic and established Sunnah known as the ‘Salaat-e-Ashura’ or prayer of the day of Ashura!

Other than the voluntary fasts on the 9th/10th of Muharram, performing any rites or rituals in commemoration of this day, assuming that their this practice is a part of the deen, or that their these self-invented rites and rituals would earn them extra rewards from Allah etc……especially when such rites and rituals are not endorsed by Allah and His Messenger (saws) would without an iota of a doubt, be a manifestation of the evil sin of ‘bida’ or innovation in the Sight of Allah az zaujal

Aisha رضي الله عنه narrated that the Messenger of Allah

صلى الله عليه و سلم

said: ‘If somebody innovates something which is not present in our religion, then that thing will be rejected.’

Related by Bukhari.

Sahih Muslim Hadith 1885     Narrated by Jabir ibn Abdullah رضي الله عنه

That the Prophet of Allah

صلى الله عليه و سلم

said in a sermon: “The best speech is that which is embodied in the Book of Allah, the Al Quran;  and the best guidance is the guidance given by me, Mohamed (saws).   The most evil affairs are the innovations (bida), and every innovation (bida) is an error.”

ஸலாத் ஆஷூரா

நம் அறிவுக்கு சிறந்ததாக, முற்றிலும் ஆதாரப்பூர்வமற்ற மேலும் நிறுவப்பட்ட சுன்னத் ‘ஸலாத்-இ-ஆஷூரா’ அல்லது ஆஷூரா தின தொழுகை ஆகும்!

முஹர்ரம் 9/10 நாட்களின் தன்னார்வ நோன்புகள் போக, இந்நாளை நினைவுகூறும்வகையில் சடங்குகள் அல்லது சம்பிரதாயங்கள் செய்யப்படுகின்றன, அவர்களை பொருத்தவரையில் இந்த நடைமுறை தீனின் ஒரு பகுதியாக கருதுகின்றனர், அல்லது அவர்களுடைய இந்த சுய கண்டுபிடிப்பான சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் அல்லாஹ்விடம் அதிக நற்கூலியை பெற்றுத்தரும் என்று எண்ணிக்கொள்கின்றனர்…  குறிப்பாக இதுபோன்ற சடங்குகளும் சம்பிரதாயங்களும் அல்லாஹ்வாலும் அவனுடைய தூதர் (صلى اللّٰه عليه وسلم ) அவர்களாலும் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை சிறிதும் சந்தேகத்திற்கிடமின்றி,  தீய பாவமான பித்அத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது அல்லது அல்லாஹூ அஜ்-ஜவ்ஜலின் பார்வைக்கு புதுமையானதாகவே இருக்கின்றது.

ஆயிஷா رضي اللّٰه عنها  அறிவிக்கிறார்கள்
இறைத்தூதர் صلى اللّٰه عليه وسلم  அவர்கள் கூறியுள்ளார்கள்: ‘யாரேனும் நம்முடைய மார்க்கத்தில் இல்லாத புதுமையான  விஷயங்களை புகுத்தினால், அவ்விஷயங்கள் நிராகரிக்கப்பட வேண்டியவைகளாகும்.’

📚புகாரி

📚ஸஹீஹ் முஸ்லிம் ஹதீத் 1885

ஜாபிர் இப்னு அப்துல்லா رضي اللّٰه عنه அவர்களால் அறிவிக்கப்படுகின்றது

அல்லாஹ்வுடைய தூதர்  صلى اللّٰه عليه وسلم  அவர்கள் ஒரு பிரசங்கத்தில் கூறியுள்ளார்கள்: “அல்லாஹ்வுடைய வேதம், அல்-குர்ஆனில் சிறந்த உரை உள்ளடங்கியுள்ளது; மேலும் சிறந்த வழிகாட்டுதல் என்னுடைய , முஹம்மது (صلى اللّٰه عليه وسلم ) வழிகாட்டுதலில் வழங்கப்படுகின்றது. புதுமைகள் (பித்அத் ) மிகவும் தீங்கிற்குரிய செயலாகும், மேலும் ஒவ்வொரு புதுமையும் (பித்அத்) பிழையே ஆகும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s