Hajj 9

🗻HAJJ🗻

#⃣9⃣

💎 Types of Hajj

Qiraan means entering ihraam for ‘Umrah and Hajj both together. Or entering ihraam for ‘Umrah first then including Hajj in that before starting the tawaaf of Hajj. That is done by intending that his tawaaf and saa’i will be for both Hajj and ‘Umrah.  The actions done in Qiraan are the same as those done in Ifraad, except that the pilgrim doing Qiraan has to offer a hadiy (sacrifice) whereas the pilgrim doing Ifraad does not.

 

🗻ஹஜ்🗻

#⃣9⃣

💎ஹஜ்ஜின் வகைகள்

*கீரான்*என்றால் உம்ரா மற்றும் ஹஜ் இரண்டிற்கும் சேர்த்து இஹ்ராம் அணிவது அல்லது முதலில் உம்ராவையும் பின்னர் ஹஜ்ஜுடைய தவாஃபிற்கு
முன் ஹஜ்ஜையும் அதனுடன் சேர்த்து செய்வதற்காக இஹ்ராம் அணிவது. இதன் நோக்கம் என்னவென்றால் தவாஃப் மற்றும் சயீயை, ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்கும் சேர்த்து செய்வதாகும். மேலும் கீரான் யாத்திரிகர்கள் ஹதியா (குர்பானி) செய்ய வேண்டும் இதைத்தவிர கீரான் மற்றும் இஃப்ராத் ஹஜ் வகைகளுக்கிடையே செய்முறைகளில் எந்த வேறுபாடும் இல்லை.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s