Hajj 8

🗻HAJJ🗻

#⃣8⃣

💎 Types of Hajj

Ifraad means entering ihraam for Hajj only. When the pilgrim reaches Makkah he performs tawaaf al-qudoom (tawaaf of arrival) and saa’i for Hajj, but he does not shave or cut his hair and does not exit ihraam, rather he remains in ihraam until he exits ihraam after stoning Jamarat al-‘Aqabah on the day of Eid.  If he delays the saa’i of Hajj until after the tawaaf of Hajj, there is nothing wrong with that.

🗻ஹஜ் 🗻

#⃣8⃣

💎 ஹஜ்ஜின் வகைகள்

*இப்ராத்* என்றால் ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் அணிவது.  யாத்திரிகர்கள் மக்கா வந்து அடைந்தவுடன் ஹஜ்ஜிற்காக தவாஃப் அல் குதூம் (வருகைக்கான தவாஃப்) மற்றும் ஸயீ செய்வார்கள். ஆனால், இதற்காக அவர்கள் முடியை சிரைத்து கொள்வதோ அல்லது வெட்டுவதோ அல்லது இஹ்ராமை விட்டு வெளிவருவதோ இல்லை. மாறாக,  அவர்கள் ஈத் பெருநாளன்று, ஜம்ரத் அல் அகபாவை நோக்கி கல்லெறிந்த பிறகே இஹ்ராமை விட்டு வெளியே வருவார்கள். மேலும் அவர்கள் ஹஜ்ஜிற்கான சயீயை ஹஜ்ஜிற்கான தவாஃபிற்குப் பின்னர் தாமதப்படுத்தி செய்தாலும் அதில் எந்த தவறும்  இல்லை.

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s