Hajj 7

🗻 HAJJ🗻

#⃣7⃣

💎Types of Hajj

There are three types of Hajj: Tamattu’, Ifraad and Qiraan.

💠Tamattu’ means entering ihraam for ‘Umrah only during the months of Hajj (the months of Hajj are Shawwaal, Dhu’l-Qi’dah and Dhu’l-Hijjah; see al-Sharh al-Mumti’, 7/62).

When the pilgrim reaches Makkah he performs tawaaf and saa’i for ‘Umrah, and shaves his head or cuts his hair, and exits ihraam. Then when the day of al-Tarwiyah, which is the 8th of Dhu’l-Hijjah, comes, he enters ihraam for Hajj only, and does all the actions of Hajj. So Tamattu’ involves a complete ‘Umrah and a complete Hajj.

🗻 ஹஜ் 🗻

#⃣7⃣

💎ஹஜ்ஜின் வகைகள்

ஹஜ் செய்வதில்  மூன்று வகைகள் உள்ளன:
தமத்துஃ, இஃப்ராத் மற்றும் கிரான்

💠 *தமத்துஃ* என்பது ஹஜ்ஜூடைய மாதத்தில் உம்ராவுக்காக மட்டும் இஹ்ராம் அணிதல்
(ஹஜ்ஜூடைய மாதங்கள் –
*ஷவ்வால்
*து’ல்கி’தா
*து’ல்ஹிஜ்ஜா
பார்க்க: அல்-ஷர் அல்-மும்தி 7/62)

ஹஜ் செய்யக்கூடியவர் மக்காவை அடையும்பொழுது ‘உம்ராவுக்கான’ தவாஃப் மற்றும் சயீ செய்து தலையை சிறைத்துக் கொள்ளுதல் வேண்டும் அல்லது தன் முடியை வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் இஹ்ராம் நிலையிலிருந்து வெளியேறிவிட (சாதாரண உடைக்கு) வேண்டும்.
பிறகு தர்வியாவுடைய நாளான, து’ல்- ஹிஜ்ஜா 8-ஆம் நாள் வந்த பிறகு ஹஜ்ஜூக்காக மட்டும் இஹ்ராம் அணிய வேண்டும் மேலும்  ஹஜ்ஜூக்கான அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். எனவே தமத்துஃ முழுமையான உம்ராவையும்  முழுமையான ஹஜ்ஜையும் உள்ளடக்குகிறது.

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s