EID UL ADHA

🗻 HAJJ 🗻

#⃣ 6⃣3⃣

✨ *Sunnahs pertaining to the day of ‘Eid al-Adha*✨

1⃣ The Prophet (sal Allahu alayhi wa sallam) used to do ghusl 🚿 on the day of ‘Eid.

2⃣ He (sal Allahu alayhi wa sallam) used to wear his most beautiful garments to go out to pray. For modesty reasons, the women should avoid adorning themselves when they go out for ‘Eid.

3⃣ With regard to ‘Eid al-Adha, the Prophet (sal Allahu alayhi wa sallam) used not to eat anything ❌ until he came back from the place of prayer.  He would eat some of the meat of his sacrifice. If a person is not planning to offer a sacrifice🐑🐄🐪, then there is nothing wrong with eating before the prayer.

4⃣ And he (sal Allahu alayhi wa sallam) used to go out to the ‘Eid prayer walking  and come back walking. He (sal Allahu alayhi wa sallam) used to vary his route on the day of ‘Eid🔄. He would go by one route and come back by another.

5⃣ Another sunnah is to say the takbeerat

📣“Allahu akbar, Allahu akbar, laa ilaaha illAllah, wa Allahu akbar, Allahu akbar, wa lillaah il-hamd (Allah is Most Great, Allah is most Great, there is no god but Allah, Allah is Most Great, Allah is Most Great, and to Allah be praise)” when coming out of one’s house to the prayer place and until the imam comes.

6⃣The Prophet (sal Allahu alayhi wa sallam) used to offer the ‘Eid prayers in the prayer-place (musalla_Eidka )

7⃣He (sal Allahu alayhi wa sallam) did not offer any prayer in the prayer-place before or after the ‘Eid prayer.

8⃣ The ‘Eid prayer does not consist of an adhan or an iqaamah❌.

9⃣The Prophet (sal Allahu alayhi wa sallam) would start with the prayer before the khutbah.

🔟There are seven takbeeratin the first raka’h☝🏻 and five takbeerat in the second raka’h ✌🏻of ‘Eid prayer (Tirmidhi).

1⃣1⃣The khutbah after the ‘Eid prayer is optional. Abu Dawood narrated that ‘Abdullah ibn al-Saa’ib said:

“I attended ‘Eid (prayer) with the Messenger of Allah (sal Allahu alayhi wa sallam), and when he had finished the prayer he said: ‘We are going to deliver the khutbah, so whoever wants to sit and listen to the khutbah, let him do so, and whoever wants to leave, let him go.’”

1⃣2⃣ Exchange du’a, congratulations or good wishes with the people at the end of the khutbah. Examples include: Taqabbal Allah minna wa minkum (May Allah accept (good deeds) from us and from you) or “Eid Mubarak” and other permissible expressions of congratulations.

1⃣3⃣The Days of Tashreeq:
The days of Tashreeq are the 11th, 12th and 13th of Dhul Hijjah. The Prophet (sal Allahu alayhi wa sallam) said concerning the days of Tashreeq:

“They are days of eating, drinking and remembering Allah.” It is recommended to remember Allah immediately after the prescribed prayers by reciting the takbeerat. This is prescribed until the end of the days of Tashreeq according to the majority of scholars.

My dear sisters….💖

Taqabbal Allah minna wa minkum! ameen, ya Rabbil ‘alameen.

🗻HAJJ🗻

#⃣6⃣3⃣

✨ *ஈதுல் அத்ஹாவுடைய நாள் தொடர்பான சுன்னத்துகள்*✨

1⃣ அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் ஈதுடைய நாளில் குஸூல் 🚿 (கடமையாக குளிப்பு) செய்வார்கள்.

2⃣ அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தொழுகைக்கு வெளியில் செல்லும்போது தனது மிகவும் அழகிய ஆடைகளை அணிவார்கள்.  பெண்கள் ஈதுடைய நாளில் வெளியில் செல்லும்போது அடக்கமாக வேண்டுமென்ற காரணத்தால், தன்னை அலங்கரித்துக்கொள்வதை கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

3⃣ ஈதுல் அத்ஹாவில்  அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தொழுகையின் இடத்திலிருந்து திரும்பி வரும்வரை எதையும் உண்ண மாட்டார்கள். தன் குர்பானியுடைய இரைச்சியிலிருந்து சிறிதளவு உண்பார்கள். ஒருவர் குர்பானி 🐑🐄🐪 கொடுக்க திட்டமிடவில்லையானால், தொழுகைக்கு முன்பு அவர் உண்பதில் எந்தவித தவறும் இல்லை.

4⃣மேலும் ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் ஈத் தொழுகைக்காக வெளியில் செல்லும்போது நடந்தே செல்வார்கள்
மேலும் நடந்தே திரும்பி வருவார்கள். நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் ஈதுடைய நாளில் 🔄 தங்கள் பாதையை மாற்றுவார்கள். அவர்கள் ஒரு பாதை வழியாக செல்வார்கள் வேறொரு பாதை வழியாக திரும்புவார்கள்.

5⃣ மற்றொரு சுன்னத் தக்பீர் கூறுவதாகும்

📣 ” அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், லா இலாஹா இல்லல்லாஹ், வஅல்லாஹூ அக்பர் , அல்லாஹூ அக்பர், வலில்லாஹில்-ஹம்த் ( அல்லாஹ் மிகப்பெரியவன், அல்லாஹ் மிகப்பெரியவன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ் மிகப்பெரியவன், அல்லாஹ் மிகப்பெரியவன், மேலும் புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே)” தொழுகை நடக்கும் இடத்திற்கு  வீட்டிலிருந்து புறப்பட்டதிலிருந்து இமாம் வரும்வரை கூறிக்கொண்டிருக்க வேண்டும்.

6⃣ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகைகளை தொழும் திடலில்  நிறைவேற்றுவார்கள் (முஸல்லா_ஈத்கா)

7⃣ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்போ பின்போ வேறு எந்த தொழுகையையும்  தொழுகை நடக்கும் திடலில் தொழ மாட்டார்கள்.

8⃣ பெருநாள் தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் கிடையாது❌.

9⃣ அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் குத்பாவிற்கு முன்பு தொழுகையை  நடத்துவார்கள்.

🔟 பெருநாள் தொழுகை முதல் ரக்ஆத்தில் ☝🏻ஏழு தக்பீர்களையும் இரண்டாவது ரக்ஆத்தில் ✌🏻 ஐந்து தக்பீர்களையும் கொண்டதாகும் (திர்மிதி).

1⃣1⃣  ஈத் தொழுகைக்கு பிறகு குத்பா கட்டாயமில்லை. அபூ தாவூதில் அறிவிக்கப்பட்டுள்ளது ‘அப்துல்லாஹ் இப்னு அல்-சாயிப்’ கூறியுள்ளார்கள்:

” நான் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன், அவர்கள் தொழுகையை முடித்தபிறகு கூறினார்கள்: “நாம் குத்பா உரையை நிகழ்த்த போகிறோம், எனவே யாரெல்லாம் அமர விரும்புகின்றீர்களோ அவர்கள் குத்பாவை கேளுங்கள், அவரை அதை செய்யவிடுங்கள், மேலும் யாரெல்லாம் செல்ல விரும்புகின்றீர்களோ, அவர்களை  செல்ல விடுங்கள்.”

1⃣2⃣ குத்பாவுடைய இறுதியில் துஆவையும், வாழ்த்துக்களையும், நல்ல விருப்பங்களையும் மக்களுடன் பரிமாறிக்கொள்ளுல். எடுத்துக்காட்டாக: தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும் (அல்லாஹூதாஅலா உங்களிடமிருந்தும் என்னிடமிருந்தும் (நல்லமல்களை ) ஏற்றுக்கொள்வானாக அல்லது “ஈத் முபாரக்” மேலும் அனுமதிக்கப்பட்ட மற்ற வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தலாம்.

1⃣3⃣ தஷ்ரீக் நாட்கள்:
துல்ஹஜ்ஜூடைய 11, 12, 13ஆவது நாட்கள் தஷ்ரீக்குடைய நாட்களாகும். இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தஷ்ரீக்குடைய நாட்கள் குறித்து கூறியுள்ளார்கள்:

” இந்ந நாட்கள் உண்பதற்கும், குடிப்பதற்கும் மேலும் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கும் உரிய நாட்களாகும்”. தொழுகைகளை நிறைவு செய்தபிறகு உடனடியாக தக்பீராத் கூறி அல்லாஹ்வை நினைவுகூறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உலமா பெருமக்கள் தஷ்ரீக்குடைய இறுதி நாட்கள் வரை  இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

என் அன்பிற்குரிய சகோதரிகளே….💖

தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்!
ஆமின், யா ரப்பில் ஆலமீன்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s