Fasting on the white days of Dhul Hijjah

🗻 HAJJ 🗻

#⃣ 6⃣2⃣

⚪◽▫ Fasting on the white days of Dhul Hijjah▫◽⚪

⚪ Abou Dhar (may Allah be pleased with him) narrated that the Prophet (Allah’s prayer and salvation be upon him) said

If you keep three fasts during a month then keep them on the thirteenth, fourteenth and fifteenth

📚 Narrated by Tirmidhi in his Sunan No. 761 who authenticated it and it has also been authenticated by Shaykh Albani in his Sunan Tirmidhi

عن أبي ذر رضي الله عنه قال رسول الله صلى الله عليه و سلم : يا أبا ذر إذا صمت من الشهر ثلاثة أيام ، فصم ثلاث عشر ، وأربع عشر ، وخمس عشر
(رواه الترمذي في سننه رقم ٧٦٠ و حسنه و صححه الشيخ الألباني في تحقيق سنن الترمذي)

🎓Sheikh Abdul Aziz Ibn Baz said:

❌ It is not permissible to fast on the 13th day of Dhul Hijjah, because the Prophet (Allah’s prayer and salvation be upon him) forbade fasting the days of Tashriq (* ) and he said: – the Tashriq days are days of food, drink and remembrance of Allah –

📚(Narrated by Muslim in his Saheeh No. 1141)

  ✔It is possible to fast 14 and 15 and if you want the 16 or another day of Dhul Hijjah to complete three days in the month and this is better because the Prophet (Allah’s prayer and salvation be upon him) advised several companions (may Allaah be pleased with him) to fast three days of every month these days correspond to the white days or not.’

📜(Majmoo Al Fatawa vol 15 p 380)
🗻 ஹஜ் 🗻

#⃣ 6⃣2⃣

⚪ ◽▫துல் ஹிஜ்ஜா மாதத்தின் வெள்ளை நாட்களில் நோன்பு நோற்றல் ▫◽ ⚪

⚪ அபூதர் رضي الله عنه அவர்கள் நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறியதாக அறிவிப்பதாவது:

ஓர் மாதத்தில் மூன்று நாட்கள் நீங்கள் நோன்பு நோற்பதாக இருந்தால், அதனை பதிமூன்று, பதிநான்கு மற்றும் பதினைந்தாம் நாட்களில் வையுங்கள்.

📚 திர்மிதியில் ஸுனன் எண்.761 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அவரும்  ஷேக்  அல்பானி அவர்கள் தன்னுடைய ஸுனன் திர்மிதியிலும் இதனை அங்கீகரித்துள்ளார்.

عن أبي ذر رضي الله عنه قال رسول الله صلى الله عليه و سلم : يا أبا ذر إذا صمت من الشهر ثلاثة أيام ، فصم ثلاث عشر ، وأربع عشر ، وخمس عشر
(رواه الترمذي في سننه رقم ٧٦٠ و حسنه و صححه الشيخ الألباني في تحقيق سنن الترمذي)

🎓 ஷேக் அப்துல் அஜிஸ் இப்னு பாஸ் கூறினார்கள்:

❌ துல் ஹிஜ்ஜா மாதத்தின் 13ஆம் நாள் நோன்பு நோற்பதற்கு அனுமதியில்லை, ஏனெனில் நபி صلى الله عليه وسلم  அவர்கள் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதை தடை செய்துள்ளார்கள் மேலும் அவர் صلى الله عليه وسلم  கூறியுள்ளார் : ”அய்யாமுத் தஷ்ரீக்” (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும்  இறைவனை நினைவுகூர்(ந்து திக்ர் செய்)வதற்கும் உரிய நாளாகும்”

📚(முஸ்லிமில் ஸஹீஹ் எண் 1141 இல் அறிவிக்கப்பட்டுள்ளது)

✔ 14 மற்றும் 15 ஆம் நாள் நோன்பு நோற்பது சாத்தியமாகும் .மேலும் நீங்கள் விரும்பினால் 16 அல்லது துல் ஹிஜ்ஜா மாதத்தின் வேறொரு நாளில் நோன்பு நோற்று ஓர் மாதத்தின் மூன்று நாட்களை பூர்த்தி செய்யலாம் மேலும் இது சிறந்ததாகும் ஏனெனில் நபி صلى الله عليه وسلم  அவர்கள் பல ஸஹாபாக்களை رضي الله عنهم  மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள், அது வெள்ளை நாட்களை ஒத்திருந்தாலும் இல்லாவிட்டாலும்.

📜(மஜ்மூ அல் ஃபத்வா பாகம் 15 பக்கம் 380)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s