Hajj 61

🗻 HAJJ 🗻

#⃣ 6⃣1⃣

🗻 VIRTUES OF THE DAY OF ARAFAH 🗻

7⃣ ✨ It is the day on which Allaah took the covenant from the progeny of Adam.

It was reported that Ibn ‘Abbaas (may Allaah be pleased with him) said: the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “Allaah took the covenant from the loins of Adam in Na’maan, i.e., ‘Arafaah. He brought forth from his loins all his offspring and spread them before Him, then He addressed them, and said: ‘Am I not your Lord? They said, ‘Yes, we testify,’ let you should say on the Day of Resurrection: ‘Verily, we have been unaware of this.’ Or lest you should say: ‘It was only our fathers aforetime who took others as partners in worship along with Allaah, and we were (merely their) descendents after them; will You then destroy us because of the deeds of men who practised Al-Baatil (i.e., ploytheism and committing crimes and sins, invoking and worshipping others besides Allaah)?’

📖 [al-A’raaf 7:172-173 – interpretation of the meaning].”

📚Narrated by Ahmad and classed as saheeh by al-Albaani. And there is no greater day than this and no greater covenant than this.
🗻ஹஜ்🗻

#⃣6⃣1⃣

🗻அரஃபாத் நாளின் சிறப்புகள் 🗻

7⃣ ✨இது ஆதமுடைய சந்ததியிடமிருந்து அல்லாஹ் வாக்குறுதியைப் பெற்ற நாளாகும்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நஃமான் இல் :அதாவது அரஃபாவில்,உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து: “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக;(ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும். அல்லது, “இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே; நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் – அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?” என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)

📖( அல் அஃராஃப் 7 : 172-173 – பொருள் விளங்குமாறு )”

📚அஹ்மதில் விளக்கப்பட்டது. மற்றும் ஸஹீஹ் என்று அல் -அல்பானியால் வகைப்படுத்தப்பட்டது. மேலும், இதைவிடச் சிறந்த நாள் கிடையாது.மேலும், இதைவிடச் சிறந்த வாக்குறுதியும் கிடையாது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s