Hajj 57

🗻 HAJJ 🗻

#⃣5⃣7⃣

🗻VIRTUES OF THE DAY OF ARAFAH 🗻

3⃣ ✨ It is a day by which Allaah swore an oath.

✨ The Almighty cannot swear by anything except that which is mighty.

✨ Yawm ‘Arafaah is the “witnessed day” mentioned in the aayah (interpretation of the meaning):

“By the witnessing day [Friday] and by the witnessed day [the Day of ‘Arafaah].”

📖 [al-Burooj 85:3].

✨ It was reported from Abu Hurayrah (may Allaah be pleased with him) that the Prophet (peace and blessings of Allaah be upon him) said:

“The promised day is the Day of Resurrection, the witnessed day is the Day of ‘Arafaah, and the witnessing day is Friday.”

📩 Narrated by al-Tirmidhi and classed as saheeh by al-Albaani.

✨ It is the “odd” [i.e., odd-numbered, Witr] by which Allaah swore in the aayah (interpretation of the meaning):

“And by the even and the odd”

📖 [al-Fajr 89:3].

✨Ibn ‘Abbaas said:

“The even is the Day of al-Adhaa [i.e., 10th Dhoo’l-Hijjah] and the odd is the Day of ‘Arafaah [i.e., 9th Dhoo’l-Hijjah]

🔎This is also the view of ‘Ikrimah and al-Dahhaak.
🗻ஹஜ் 🗻

#⃣5⃣7⃣

🗻அரஃபாத் நாளின் சிறப்புகள்🗻

3⃣✨இது ஒரு சத்தியத்தை ஆணையிட்டு அல்லாஹ்வால் உறுதியாக சொல்லப்பட்ட நாளாகும்.

✨வல்லமை பொருந்தியவைகளைத் தவிர  வேறு எதன் மேலும் வல்லோனாகிய அல்லாஹ் சத்தியம் செய்யமாட்டான்.

✨இறைவசனத்தில் ‘அரஃபாத் சாட்சியளிக்கப்பட்ட நாளாகும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (பொருள் விளங்குமாறு)

      சாட்சியாளர் மீதும் சாட்சி சொல்லப் படுகின்ற நாள் (அரஃபாத் நாள்) மீதும் சத்தியமாக!

📖(அல் புரூஜ் 85:3)

✨நபி  (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

      “வாக்களிக்கப்பட்ட நாள் என்பது மறுமை நாளாகும், சாட்சி கூறப்பட்ட நாள் என்பது அரஃபாத் நாளாகும் மற்றும் சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நாள் என்பது வெள்ளிக் கிழமையாகும்.”

    📩 திர்மிதியில் விளக்கப்பட்டது.
ஷஹீஹ் என்று அல்- அல்பானியால் வகைப்படுத்தப்பட்டது.

✨“இரட்டையின் மீதும் ஒற்றறையின் மீதும்  சத்தியமாக”

📖 (அல் பஜ்ர் 89:3)

👆🏻இறைவசனத்தில் அல்லாஹ்வால் சத்தியம் செய்யப்பட்டது  ஒற்றைப் படை (அதாவது ஒற்றைப்படை எண்,வித்ர்)

✨இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறினார்கள்:

  “இரட்டை என்று குறிப்பிட்டது அல் -அத்ஹா  (அதாவது துல் ஹிஜ்ஜாவின் 10 வது நாள்) மற்றும்  ஒற்றை என்பது  அரஃபாத் நாளாகும்  (அதாவது துல் ஹிஜ்ஜாவின் 9 ஆம் நாள்).

🔍 இக்ரிமா மற்றும் அல் தஹ்ஹாக் பார்வையிலும் இதுவே ஆகும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s