Hajj 54

🗻 HAJJ 🗻

#⃣ 5⃣4⃣

🔴What must the Muslim avoid during these ten days if he wants to offer a sacrifice❓❓❓

🎐The Sunnah indicates that the one who wants to offer a sacrifice must stop🔴 cutting his hair✂ and nails and removing anything from his skin, from the beginning of the ten days until after he has offered his sacrifice, because the Prophet (peace and blessings of Allaah be upon him) said:

🌙 “When you see the new moon of Dhu’l-Hijjah, if any one of you wants to offer a sacrifice, then he should stop cutting his hair and nails until he has offered his sacrifice.”

🔮However, if a person does any of these things deliberately, he must seek Allaah’s forgiveness but is not required to offer (an extra) sacrifice in expiation; his sacrifice will be acceptable. Whoever needs to remove some hair, nails, etc. because it is harming him, such as having a broken nail or a wound in a site where there is hair, should do so, and there is nothing wrong with that. The state of ihraam is so important that it is permitted to cut one’s hair if leaving it will cause harm. There is nothing wrong with men or women washing their heads🚿 during the first ten days of Dhu’l-Hijjah, because the Prophet (peace and blessings of Allaah be upon him) only forbade cutting the hair, not washing it.

🌀The wisdom behind this prohibition of the one who wants to offer a sacrifice from cutting his hair etc., is so that he may resemble those in ihraam in some aspects of the rituals performed, and so that he may draw closer to Allaah 💓by offering the sacrifice. So he leaves his hair and nails alone until the time when he has offered his sacrifice, in the hope that Allaah will save him in his entirety from the Fire. ☝And Allaah knows best.

✂If a person has cut his hair or nails during the first ten days of Dhu’l-Hijjah because he was not planning to offer a sacrifice, then he decides later, during the ten days, to offer a sacrifice, then he must refrain from cutting his hair and nails from the moment he makes this decision.

✂Some women may delegate their brothers or sons to make the sacrifice on their behalf, then cut their hair during these ten days. This is not correct❌, because the ruling applies to the one who is offering the sacrifice, whether or not he (or she) delegates someone else to carry out the actual deed. The prohibition does not apply to the person delegated, only to the person who is making the sacrifice.❗❗❗

✅This prohibition appears to apply only to the one who is offering the sacrifice, not to his wife and children, unless any of them is offering a sacrifice in his or her own right, because the Prophet (peace and blessings of Allaah be upon him) used to sacrifice “on behalf of the family of Muhammad,” but there are no reports that say he forbade them to cut their hair or nails at that time.If a person was planning to offer a sacrifice, then he decides to go and perform Hajj, he should not cut his hair or nails if he wants to enter ihraam, because the Sunnah is only to cut hair and nails when necessary. But if he is performingTamattu’ [whereby he performs ‘Umrah, comes out of ihraam and enters ihraam for Hajj], he should trim his hair at the end of his ‘Umrah because this is part of the ritual.The things that are described above as being prohibited for the person who is planning to offer a sacrifice are reported in the hadeeth quoted above; the person is not forbidden to wear perfume, have marital relations, wear sewn garments, etc.

🎁Concerning the types of worship to be performed during these ten days: one must understand that these days are a great blessing from Allaah to His slave, which is appreciated properly by the actively righteous. It is the Muslim’s duty to appreciate this blessing and make the most of the opportunity, by devoting these ten days to paying more attention to striving hard in worship.
🗻ஹஜ் 🗻

#⃣5⃣4⃣

🔴ஒரு முஸ்லிம் இந்த பத்து  நாட்களில் அவர் குர்பானி கொடுப்பதாக இருந்தால் எவற்றையெல்லாம் கட்டாயமாக தவிர்க்க வேண்டும் ❓❓❓

🎐சுன்னா உணர்த்துவதாவது ஒருவர் குர்பானி கொடுப்பதாக இருந்தால் பத்து நாட்களின் ஆரம்பத்திலிருந்து தனக்கான குர்பானியை கொடுக்கும் வரை அவர்கள் கட்டாயம் தன் தலைமுடியையும் நகங்களையும் வெட்டுவதை✂  தவிர்க்க வேண்டும்🔴 மேலும் தன் உடலின் தோலிலிருந்து எதையும் நீக்க கூடாது. ஏனெனில் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறியுள்ளார்கள்:

🌙” துல்-ஹிஜ்ஜாவுடைய புதிய பிறையை நீங்கள் பார்த்தீர்களானால், உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால்,  தன் முடி மற்றும் நகங்களை வெட்டுவதை குர்பானி(உயிர்பலி) கொடுக்கும்வரை நிறுத்திட வேண்டும்.”

🔮எனினும், ஒருவர் வேண்டுமென்றே இவற்றை செய்தால், அவர் கட்டாயம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடவேண்டும் ஆனால் அதற்கு பரிகாரமாக வேறொரு உயிர்பிராணியை குர்பானி கொடுக்க வேண்டிய அவசியமில்லை; அவரது குர்பானி ஏற்றுக்கொள்ளப்படும். யாருக்கேனும் உடைந்த நகம் அல்லது முடி இருக்ககூடிய இடத்தில் புண் போன்றவை இருந்து அவருக்கு தீங்கு விளைவித்தால் அதை நீக்குவதில் தவறு ஏதும் இல்லை. மிகவும் முக்கியமான  இஹ்ராமுடைய நிலையில் முடியை வெட்டாமல் இருப்பது ஒருவருக்கு
தீங்கு விளைவிக்கக்கூடுமானால்  வெட்டுவதற்கு அனுமதி இருக்கிறது. துல்-ஹிஜ்ஜாவுடைய முதல் பத்து நாட்களில் ஆண்கள் அல்லது பெண்கள் தலைக்கு குளிப்பதில்🚿 யாதொரு தவறுமில்லை, ஏனெனில் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் முடி வெட்டுவதை மட்டுமே தடை செய்துள்ளார்கள்,  தலைக்கு குளிப்பதை🚿 தடை செய்யவில்லை.

🌀 ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணி தன் முடியை வெட்டுதல் போன்ற இந்த தடைகளின் பின்னால் இருக்கக்கூடிய ஞானம் என்னவெனில் இதனால் அவர் இஹ்ராமில் இருப்பவர்கள் செய்யக்கூடிய செயல்களின் அம்சங்களோடு ஒத்துப்போகக்கூடும் மேலும் அதனால் அவர் குர்பானி கொடுப்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு💓 நெருக்கமானவராகலாம். எனவே அல்லாஹூதாஅலா☝தன்னை நரக நெருப்பில் நுழைவித்தலைவிட்டும் பாதுகாப்பான் என்ற நம்பிக்கையில் அவர் தன் முடியையும் நகங்களையும் மட்டும் குர்பானி கொடுக்க வேண்டிய நேரம்வரை விட்டுவிட வேண்டும், மேலும் அல்லாஹ்வே சிறந்ததை அறியக்கூடியவன்.

✂ ஒருவர் துல்-ஹிஜ்ஜாவுடைய முதல் பத்து நாட்களில் குர்பானி கொடுக்கும் நாட்டமில்லாமல் தன் முடி அல்லது நகங்களை வெட்டிவிட்டு, பிறகு அவர் இந்த பத்து நாட்களில் குர்பானி கொடுக்க முடிவு செய்தால், அவர் தான் முடிவெடுத்த அந்த நேரத்திலிருந்து முடி மற்றும் நகங்களை வெட்டுவதை கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் .

✂ சில பெண்கள் தங்கள் சார்பாக குர்பானி கொடுக்குமாறு தங்கள் சகோதர்கள் அல்லது மகன்களை தங்களுக்கு பிரதிநிதியாக்கிவிட்டு பிறகு இந்த பத்து நாட்களில் அவர்கள் முடியை வெடடிக்கொள்கின்றனர். இது தவறாகும்❌, ஏனெனில் இந்த கட்டளை யார் ஒருவர் குர்பானி கொடுக்கின்றார்களோ அவர்களுக்கே பொருந்தும். இந்த தடை பிரதிநிதியாக்கப்படுபவருக்கு பொருந்தாது. ❗❗❗

✅ இந்த தடை யார் குர்பானி கொடுக்கிறார்களோ அவர்களுக்கானதாகும், அவரது மனைவிக்கோ குழந்தைகளுக்கோ கிடையாது, அவர்களில் தங்களுடைய தனி உரிமையில் குர்பானி கொடுப்பவர்களை தவிர. ஏனெனில் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் “முஹம்மதுடைய குடும்பத்தின் சார்பாக” என்று குர்பானி கொடுத்தார்கள், ஆனால் அந்த நேரத்தில் அவர்களை அவர்களது முடியையோ நகங்களையோ வெட்ட தடை செய்தார்கள் என்பதாக எந்த அறிவிப்பும் இல்லை. ஒருவர் குர்பானி கொடுத்துவிட்டு, ஹஜ் செய்ய நாடி, அவர் இஹ்ராம் அணியவிருந்தால், தன் முடியையோ நகங்களையோ வெட்டக்கூடாது, ஏனெனில் தேவையிருந்தால் முடியையும் நகங்களையும் வெட்டுவது மட்டுமே சுன்னத்தாகும். ஆனால் அவர் தமத்து செய்வாரேயானால் [அவர் உம்ரா செய்துவிட்டு இஹ்ராமிலிருந்து வெளிவந்து மேலும் ஹஜ்ஜூக்காக இஹ்ராமனிதல் ஆகும்], உம்ராவுடைய இறுதியில் தன் முடியை சிரைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது செய்யவேண்டிய காரியங்களில் ஒரு பகுதியாகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் குர்பானி கொடுக்க திட்டமிட்டுள்ள ஒருவருக்கு தடுக்கப்பட்டதாகும் என்று மேற்கண்ட ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது; அவர் நறுமணம் பூசிக்கொள்ளவும், திருமண உறவுகள் கொள்ளவும், தைக்கப்பட்ட ஆடைகள் அணிவது போன்றவைக்கு தடையில்லை.

🎁 இந்த பத்து நாட்களில் செய்ய வேண்டிய இபாதத்களின் வகைகளை கவனிக்கையில்: இந்த நாட்கள் தன் அடியார்களுக்காக அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்டுள்ள ஒரு உயர்ந்த அருட்கொடை என்பதை நிச்சயமாக புரிந்துக்கொள்ள வேண்டும், நீதமான முறையில் அதற்கு சரியாக நன்றி செலுத்த வேண்டும். இந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது முஸ்லிமுடைய கடமையாகும் மேலும் அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டு இந்த பத்து நாட்களில் தீவிரமாக இபாதத்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s