Hajj 53

🗻 HAJJ 🗻

#⃣5⃣3⃣

✅✅✅It is permissible to share in a sacrifice if it is a camel or a cow🐪🐄,❎❎❎ but it is not permissible to share in a sheep🐏. It is permissible for seven people to share one camel or cow✅✅✅

🐪A camel or 🐄a cow is sufficient on behalf of seven people, whether they are all from one family or are from different families, and whether they are related to one another or not, because the Prophet (peace and blessings of Allaah be upon him) gave permission✅✅✅ to the Sahaabah to share a camel or a cow, one animal for every seven people, and he did not say anything more specific than that.

📜Fataawa al-Lajnah al-Daa’imah, 11/401

🎓Shaykh Ibn ‘Uthaymeen said in al-Sharh al-Mumti’(5/275):

There is no limit to how many people may share in the reward. The Prophet (peace and blessings of Allaah be upon him) offered a sacrifice on behalf of his entire ummah, and a man may offer✅✅✅ a single sheep 🐏on behalf of himself and the members of his household, even if they are one hundred💯strong.
🗻ஹஜ் 🗻

#⃣5⃣3⃣

✅✅✅ ஒரு ஒட்டகமோ அல்லது ஒரு மாடாகவோ இருந்தால் குர்பானியில் பங்கீடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஆட்டில் பங்கீடு செய்வதற்கு அனுமதியில்லை❎❎❎. ஏழு நபர்கள் ஒரு ஒட்டகம் அல்லது ஒரு மாட்டை பங்கீடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது✅✅✅.

🐪ஒரு ஒட்டகம் அல்லது🐄 ஒரு மாடு ஏழு நபர்களின் சார்பில் போதுமானதாகும், அவர்கள் அனைவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தோராக இருப்பினும் அல்லது வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்களாய் இருப்பினும் , மேலும் ஒருவர் இன்னொருவருக்கு தொடர்புடையவர்களாய் இருப்பினும் அல்லது தொடர்பில்லாதவர்களாய் இருப்பினும் சரியே, ஏனெனில் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) ஸஹாபாக்களுக்கு, ஒரு ஒட்டகம் அல்லது ஒரு மாட்டை , ஒரு விலங்கை ஏழு நபர்கள் பங்கீடு செய்துகொள்ள அனுமதித்துள்ளார்கள், மேலும் அவர்கள் அதற்குமேல் எதையும் அதிகம் குறிப்பிட்டு கூறவில்லை.

📜ஃபத்வா அல்-லஜ்னா அல்-தா’யிமா,
11/401

🎓 அல்-ஷர்ஹ் அல்மும்தியில்(5/275) ஷேக் இப்னு உதைமீன் அவர்கள் கூறினாா்கள்:

📡வெகுமதியில் எத்தனை மக்களுக்கு பங்கு இருக்கிறது என்பதற்கு வரையறைக் கிடையாது. நபி(ஸல்) அவா்கள், அவா்களது முழு உம்மத்தினருக்காக ஒரு குர்பானியை கொடுத்துள்ளார்கள். ஒரு மனிதன் தனக்காகவும், தனது குடும்ப உறுப்பினா்களுக்காகவும், அவா்கள்  நூறுக்கு💯 பலமாக இருப்பினும் அவா்களுக்காகவும் ஒரு செம்மறியாட்டை🐏 கொடுக்கலாம்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s