Hajj 52

🗻 HAJJ 🗻

#⃣5⃣2⃣

⏰The time for udhiyah (sacrifice)🐪🐄🐏🐐🔪

🎓Shaykh Ibn ‘Uthaymeen said in Ahkaam al-Udhiyah, concerning the time for offering the sacrifice:

⏱It is from after the Eid prayer on the Day of Sacrifice until the sun sets on the last of the days of al-tashreeq, which is the thirteenth of Dhu’l-Hijjah. So there are four days ✌🏻✌🏻of sacrifice: the day of Eid after the prayer, and three days after that.

❌Whoever slaughters his sacrifice before the Eid prayer is over, or after the sun sets on the thirteenth, his sacrifice is not valid ⚠… but if he has an excuse for delaying it until after the days of al-tashreeq, such as if the animal ran away with no negligence on his part, and he did not find it until after the time was over, or if he delegated someone to do it on his behalf and his deputy forgot until the time was over, then there is nothing wrong with offering the sacrifice after the time has ended, because there is an excuse, by analogy with the fact that one who sleeps and misses a prayer or forgets it should offer the prayer as soon as he wakes up or remembers it. ✅
🗻 ஹஜ் 🗻

#⃣5⃣2⃣

⏰உத்ஹியாவின்🐪🐄🐏🐐🔪 (குர்பானி) நேரம்

🎓ஷேக் இப்னு உதைமீன் அவா்கள் அஹ்காம் அல்உத்ஹியாவில் குர்பானி கொடுக்கும் நேரம் குறித்து கூறியிருப்பதாவது;

⏱இது தியாக திருநாளின் ஈத் தொழுகைக்குப் பிறகிலிருந்து அல் தஷ்ரீக்கின் இறுதி நாட்களின், அதாவது துல் ஹிஜ்ஜா பதிமூன்றாம் நாளின் சூரிய அஸ்தமனம் வரை. மொத்தத்தில் குர்பானி கொடுக்க 4 நாட்கள் உள்ளது, அதாவது ஈத் அன்று தொழுகைக்குப் பிறகிலிருந்து அதை தொடர்ந்து வரும் மூன்று நாட்கள் வரை.

❌ எவர் ஒருவர் ஈத் தொழுகைக்கு முன் அல்லது துல் ஹிஜ்ஜா பதிமூன்றாம் நாளின் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு குர்பானி கொடுக்கிறார்களோ அது ஏற்றுக்கொள்ளபடமாட்டாது⚠…. ஆனால் சில காரணங்களால் தாமதப்படுத்திய குர்பானி ஏற்றுக்கொள்ளப்படும், அதாவது அவர் அறியாமல் குர்பானி கொடுக்கயிருந்த மிருகம் ஓடிவிட்டால் மேலும் இவர் மற்றோருவரிடத்தில் இந்த குர்பானி கொடுக்க சொல்லி அவர் மறந்துவிட்டாலோ அதில் தவறில்லை. ஏனெனில் அதற்கு சில காரணங்கள் இருக்கிறது. ஒருவர் தூக்கத்தினால் தெரியாமல் தொழுகையை விட்டு பின்னர் எழுந்ததும் அல்லது நியாபகம் வந்தவுடன் தொழுவது போல.✅

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s