Hajj 50

🗻 HAJJ 🗻

#⃣ 5⃣0⃣

2⃣In the Sunnah:

1 – Anas ibn Maalik (may Allaah be pleased with him) said:

*“The Prophet (peace and blessings of Allaah be upon him) sacrificed two white rams speckled with black. He slaughtered them with his own hand, said ‘Allaahu akbar’ and put his foot on their necks.”*

📚 Saheeh al-Bukhaari (5558) and Saheeh Muslim (1966)

2 – It was narrated that ‘Abd-Allaah ibn ‘Umar (may Allaah be pleased with him) said:

*“The Prophet (peace and blessings of Allaah be upon him) stayed in Madeenah for ten years, offering sacrifice (every year on Eid).”*

📚 Narrated by Ahmad, 4935; al-Tirmidhi, 1507; classed as hasan by al-Albaani in Mishkaat al-Masaabeeh, 1475.

3 – *It was narrated from ‘Uqbah ibn ‘Aamir (may Allaah be pleased with him) that the Prophet (peace and blessings of Allaah be upon him) shared out sacrificial animals amongst his companions, and ‘Uqbah got a sheep that was six months old. He said, “O Messenger of Allaah, I got a sheep that is six months old.” He said, “Offer it as a sacrifice.”*

📚 Narrated by al-Bukhaari, 5547.

4 – It was narrated from al-Baraa’ ibn ‘Aazib (may Allaah be pleased with him) that the Prophet (peace and blessings of Allaah be upon him) said:

*“Whoever offers a sacrifice after the prayer has completed his rituals (of Eid) and has followed the way of the Muslims.”*

📚 Narrated by al-Bukhaari, 5545.

🔪 _The Prophet (peace and blessings of Allaah be upon him) offered sacrifices, as did his companions (may Allaah be pleased with them). And he said that sacrifice is the way of the Muslims_
🗻 ஹஜ் 🗻

#⃣5⃣0⃣

2⃣ சுன்னாவில் :

1-  அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹூ அன்ஹூ) கூறியுள்ளார்கள்:

*”இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கரும்புள்ளிகளை கொண்ட இரண்டு வெள்ளை நிற ஆடுகளை குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் அவற்றை தன் கைகளாலேயே ‘அல்லாஹூ அக்பர்’ கூறிய வண்ணம் தன் பாதங்களை அவற்றின் கழுத்தில் வைத்து  அறுத்தார்கள்.”*

📚ஸஹீஹ் அல்-புகாரி (5558) மற்றும் ஸஹீஹ் முஸ்லிமில் (1966)

2- அப்தல்லாஹ் இப்ன் உமர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

*”இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) மதீனாவில் பத்து வருடங்கள் தங்கியிருந்தார்கள், (ஒவ்வொரு வருட ஈதிலும்) குர்பானி கொடுத்தார்கள்.”*

📚 அஹ்மத், 4935; அல்-திர்மிதி, 1507; மிஷ்கத் அல்-மசாபிஹில் அல்-அபானியால் ஹசன் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது, 1475.

3- உக்பா இப்ன் ஆமிர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அறிவித்துள்ளார்கள்

*இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் குர்பானி விலங்கை தன் தோழர்களுக்கு மத்தியில் பங்கீடு செய்துள்ளார்கள், மேலும் உக்பா பிறந்து ஆறு மாதமான ஒரு ஆடு வாங்கினார்கள். அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ்வின் தூதரே, நான் பிறந்து ஆறு மாதமான ஆடு ஒன்றை வாங்கியுள்ளேன்.” அவர்கள் “அதனை குர்பானி கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள*்.

📚அல்-புகாரி, 5547.

4- அல்-பரா இப்ன் ஆஜிப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவித்துள்ளார்கள் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

*” யார் தொழுகையை முடித்து (ஈதுடைய) தனக்கான மற்ற செயல்களையும் முடித்துக்கொண்டு குர்பானி கொடுக்கிறாரோ  அவர் முஸ்லிம்களின் வழிமுறையை பின்பற்றியவர் ஆவார்”*.

📚அல்-புகாரி, 5545.

🔪இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள்  குர்பானி கொடுத்தது போன்று தங்கள் தோழர்களும் (ரலியல்லாஹூ அன்ஹூம்)  கொடுத்தார்கள். மேலும் அவர்கள் கூறினார்கள் குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாகும்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s