Hajj 45

🗻  HAJJ 🗻

#⃣ 4⃣5⃣

The first ten days of Dhu’l-Hijjah has preferred over all the other days of the year.

♦ Ibn ‘Abbaas (may Allaah be pleased with him and his father) reported that the Prophet (peace and blessings of Allaah be upon him) said:

“There are no days in which righteous deeds are more beloved to Allaah than these ten days.” The people asked, “Not even jihaad for the sake of Allaah?” He said, “Not even jihaad for the sake of Allaah, except in the case of a man who went out to fight giving himself and his wealth up for the cause, and came back with nothing.”

📚 (Reported by al-Bukhaari, 2/457).

Allaah says (interpretation of the meaning): “By the dawn; by the ten nights”

📖[al-Fajr 89:1-2].

♦Ibn ‘Abbaas, Ibn al-Zubayr, Mujaahid and others of the earlier and later generations said that this refers to the first ten days of Dhu’l-Hijjah.

💖 The Prophet (peace and blessings of Allaah be upon him) commanded us to recite a lot of Tasbeeh (“Subhan-Allaah”), Tahmeed(“Al-hamdu Lillaah”) and Takbeer (“Allaahu akbar”) during this time.

♦‘Abdullaah ibn ‘Umar (may Allaah be pleased with him and his father) reported that the Prophet (peace and blessings of Allaah be upon him) said:

“There are no days greater in the sight of Allaah and in which righteous deeds are more beloved to Him than these ten days, so during this time recite a great deal of Tahleel (“La ilaaha ill-Allaah”), Takbeer and Tahmeed.

📚(Reported by Ahmad, 7/224; Ahmad Shaakir stated that it is saheeh).

👉These ten days include Yawm ‘Arafaah (the Day of ‘Arafaah), on which Allaah perfected His Religion.

💯Fasting on this day will expiate for the sins of two years.

👉These days also include Yawm al-Nahar (the Day of Sacrifice), the greatest day of the entire year and the greatest day of Hajj, which combines acts of worship in a way unlike any other day.

👉These ten days include the days of sacrifice and of Hajj.
🗻 ஹஜ் 🗻

#⃣ 4⃣5⃣

ஆண்டின் மற்ற எல்லா நாட்களை காட்டிலும் துல்-ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளது

♦இப்னு அப்பாஸ் رضي الله عنه  அவர்கள் நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறியதாக அறிவிப்பதாவது:

துல் ஹஜ் பத்து நாட்களும், உலக நாட்களில் மிகவும் சிறந்த நாட்களாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையும் விடவும் சிறந்ததா? என நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, ஆம் அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவதை விடவும் இது சிறந்தது.ஆனால் ஒருவன் அவனுடைய பாதையில் தனது உயிர்,பொருள்  ஆகிவற்றால் போர் புரிந்து திரும்பி வராமல் ஷஹீதாகி மரணித்தவரைத் தவிர எனக்கூறினார்கள்.

📚 (அல்-புகாரியால் அறிவிக்கப்பட்டது 2/457)

அல்லாஹ் கூறுகிறான் (பொருள் விளக்கமாவது) : “விடியற் காலையின் மீது சத்தியமாக, பத்து இரவுகளின் மீது சத்தியமாக”

📖[அல்-ஃபஜ்ர் 89:1-2]

♦இப்னு அப்பாஸ், இப்னு அல் ஜுபைர், முஜாஹித் இன்னும் முந்திய மற்றும் பிந்திய தலைமுறைகளை சேர்ந்தவர்கள், இது துல்-ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களை தான் குறிக்கும் என கூறியுள்ளனர்.

💖 நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்நாட்களில் அதிகமாக தஸ்பீஹ் (“ஸுப்ஹானல்லாஹ்”), தஹ்மீத் (“அல்ஹம்துலில்லாஹ்”) மற்றும் தக்பீர் (“அல்லாஹு அக்பர்”) ஓதுமாறு நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

♦அப்துல்லாஹ் இப்னு உமர் رضي الله عنه  அவர்கள் நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறியதாக அறிவிப்பதாவது :

உலக நாட்களில்  அமல்கள் செய்வதில் அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் துல்ஹஜ் பத்து நாட்களாகும. இதுபோல் வேறு எந்நாட்களும் இல்லை! எனவே இந்த நாட்களில் லா இலாஹ இல்லல்லாஹு என்றும்
அல்லாஹு அக்பர் என்றும்
அல் ஹம்து லில்லாஹ் என்றும் அதிகமதிகமாகச் சொல்லுங்கள்!

📚 (அஹ்மதில் அறிவிக்கப்பட்டுள்ளது, 7/224; அஹ்மத் ஷாகீர் அவர்கள் இதனை ஸஹீஹ் என கூறியுள்ளார்)

👉 இந்த பத்து நாட்கள் யவ்ம் அரஃபா (அரஃபா நாள்), எந்நாளில் அல்லாஹ் தன் மார்க்கத்தை முழுமைப்படுத்தினானோ, அந்நாளையும் உள்ளடக்கியுள்ளது.

💯 இந்நாளில் நோன்பு நோற்றால் அது இரண்டு ஆண்டுகளின் பாவத்திற்கு பரிகாரமாக அமையும்

👉 இந்த நாட்கள்  இந்த முழு வருடத்தின் மிகப்பெரிய நாள் மற்றும் ஹஜ்ஜின் மிகப்பெரிய நாளுமான யவ்ம் அல்-நஹர் (தியாக திருநாள்)யை உள்ளடக்கியுள்ளது, மற்ற எல்லா நாட்களை காட்டிலும் இது வழிபாட்டு செயல்களை ஒருங்கிணைக்கிறது.

👉 இந்த பத்து நாட்கள் தியாக திருநாள் மற்றும் ஹஜ்ஜின் நாட்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s