Hajj 43

🗻HAJJ🗻

#⃣4⃣3⃣

✔It is permissible for women to leave Muzdalifah before dawn, because the Prophet (peace and blessings of Allaah be upon him) allowed some women, especially those who were weak, to leave Muzdalifah after the moon had set at the end of the night. That was so that they could stone Jamarat al-‘Aqabah before it became crowded. In al-Saheehayn it is narrated from ‘Aa’ishah (may Allaah be pleased with her) that Sawdah (may Allaah be pleased with her) asked the Prophet (peace and blessings of Allaah be upon him) on the night of Muzdalifah for permission to leave before it became too crowded, because she was a heavy woman, and he gave her permission.

 ✔It is permissible to delay stoning the Jamrah until the night, if the woman’s guardian thinks that the crowding is too great around Jamrat al-‘Aqabah and that this may pose a danger to the women who are with him. So it is permissible to delay their stoning of the Jamrah until the crowding is less or has stopped, and there is nothing wrong with them doing that.

✔The same applies with regard to stoning of the Jamaraat during the three days of Tashreeq, when women can stone them after ‘Asr, which is the time when the crowding is a lot less, as is well known. If that is not possible then there is nothing wrong with them delaying it until the night.

✔ It is permissible for a woman to use pills to delay menstruation to enable her to perform the rituals of Hajj, subject to the condition that this will not cause her harm.
🗻ஹஜ்🗻

#⃣4⃣3⃣

✔ பெண்கள் பொழுதுவிடியும் முன்பாக முஸ்தலிஃபாவைவிட்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள், சில பெண்களை, குறிப்பாக வலுவற்ற பலவீனமானவர்களை, இரவின் கடைசி பகுதியில் நிலவு மறைந்தபிறகு முஸ்தலிஃபாவைவிட்டு செல்ல அனுமதித்துள்ளார்கள். ஏனெனில் அதன்மூலம் அவர்கள் ஜமரத்-அல்-அகபாவை அதிக கூட்டமாகும் முன்பாக கல்லெறியலாம். ஸஹீஹைனில், ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) அறிவித்துள்ளார்கள், ஸவ்தா (ரலியல்லாஹூ அன்ஹா)அவர்கள் பளுவான பெண்ணாக இருந்தததனால் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம்  முஸ்தலிஃபாவில் இருந்த இரவில், அதிக கூட்டமாகும் முன்பாக அவ்விடத்தைவிட்டு நீங்க அனுமதி கேட்டார்கள், மேலும் இறைத்தூதர் அவர்கள் அவர்களுக்கு அனுமதியளித்தார்கள்.

✔ இரவுவரை ஜமராத்தில் கல்லெறிதலை தாமதப்படுத்த அனுமதியுண்டு, பெண்ணின் பாதுகாவலர் ஜமராத்-அல்-அகபாவிவை சுற்றி அதிக கூட்டம் இருப்பதாகவும் அதன்மூலம் தன்னோடு இருக்கும் பெண்ணுக்கு ஆபத்து வரக்கூடும் என்று கருதினால். அதனால் தங்களின் கல்லெறிதலை கூற்றம் குறையும்வரை அல்லது நிற்கும்வரை  தாமதப்படுத்திக்கொள்ள அனுமதியுண்டு, மேலும் அதை செய்வதில் அவர்கள்மீது எந்த தவறுமில்லை.

✔ தஷ்ரீக்குடைய மூன்று நாட்களிலும் ஜமராத்தில் கல்லெறிவதில் இதேமுறை பொருந்துகின்றது, பெண்கள் அஸருக்கு பிறகு கல்லெறியலாம், அந்தநேரத்தில் கூட்டம் குறைவாகவே காணப்படும் என்பதை நன்றாக அறிவோம். அது சாத்தியமில்லையானால் இரவுவரையிலும் தாமதப்படுத்துவதில் அவர்கள்மீது எவ்வித குற்றமுமில்லை.

✔ பெண்கள் ஹஜ்ஜூடைய காரியங்களை செய்வதற்காக ஹைழை (மாதவிடாயை) தாமதப்படுத்த மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்கு அனுமதி உண்டு, அது அவர்களுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் !

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s