Hajj 42

🗻HAJJ🗻

#⃣4⃣2⃣

⚠Mistake 17: *Beware of sleeping in front of men*.

This is what we see many women doing who do Hajj with their families without a tent 🎪or anything to conceal them from the eyes of men, so they sleep in the streets🛣 or on the sidewalks, and under elevated bridges, and in Masjid al-Kheef, amongst men or close to men. This is one of the greatest evils which must be put a stop🔴 to.
🗻ஹஜ்🗻

#⃣ 4⃣2⃣

ஹஜ் மற்றும் உம்ராவில் செய்யும் பொதுவான தவறுகள்

⚠தவறு 17: *ஆண்கள் முன்பு தூங்கும் போது கவனமாக இருத்தல்*

இதையே நாம் பல பெண்கள் குடும்பத்தோடு ஹஜ் மேற்க்கொள்ளும் போது கூடாரம் 🎪அல்லது ஆண்களின் கண்ளை விட்டு மறைவாக இருக்க ஏதுமின்றி  அவர்கள் தெருக்களிலும், நடைப்பாதைகளிலும் 🛣 ,உயர்ந்த பாலங்களுக்கு அடியிலும் மேலும் மஸ்ஜித் அல்-கீஃப்பிலும் ஆண்களுக்கு மத்தியிலும் ஆண்களுக்கு அருகிலும் உறங்குகின்றனர். இது நிறுத்தப்பட 🔴 வேண்டிய மிகப் பெரிய தீங்காகும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s