Hajj 41

🗻HAJJ🗻

#⃣4⃣1⃣

⚠Mistake 16: *Uncovering her face in front of non-mahram men*

The muhrimah should not uncover her face or hands in front of non-mahram men using the excuse that the niqaab and gloves are among the things that are forbidden in ihraam, because they can cover their faces and hands with anything such as their clothes, scarves, etc.

Umm al-Mu’mineen ‘Aa’ishah (may Allaah be pleased with her) said: “The riders used to pass by us when we were with the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) in ihraam. When they came alongside us we would lower our jilbaabs from our heads over our faces, and when they had passed by we would uncover them.”

📚 Narrated by Abu Dawood and classed as saheeh by al-Albaani in Hijaab al-Mar’ah al-Muslimah.
🗻ஹஜ்🗻

#⃣4⃣1⃣

ஹஜ் மற்றும் உம்ராவில் செய்யும் பொதுவான தவறுகள்

⚠ தவறு 16: *மஹ்ரம் இல்லாத ஆண்கள் முன்பு முகத்தை வெளிக்காட்டுவது*

நிகாப் மற்றும் கையுறைகளை இஹ்ராமில் இருக்கும் போது பயன்படுத்த தடையுள்ளது என்ற காரணத்தைக் காட்டி, முஹ்ரிமாஹ் தன் முகத்தையும் கைகளையும் மஹ்ரம் இல்லாத ஆண்களுக்கு வெளிப்படுத்தக் கூடாது ஏனெனில் அவர்கள் தங்கள் முகத்தையும், கைகளையும் தங்கள் ஆடை, தாவணி போன்ற ஏதேனும் பொருளை பயன்படுத்தி மறைத்துக் கொள்ளலாம்.

உம்மு அல் முஃமினீன் ஆயிஷா رضي الله عنه அவர்கள் கூறினார்கள் : நாங்கள் நபி صلى الله عليه وسلم  அவர்களோடு இஹ்ராமில் இருக்கும் போது சவாரி செய்பவர்கள் எங்களை கடந்து செல்வார்கள். அவர்கள் எங்கள் அருகில் வரும்போது நாங்கள் எங்கள் தலையில் இருக்கும் ஜில்பாபை முகம் வரை கீழே இழுத்து கொள்வோம் பின்னர் அவர்கள் சென்றதும் அதனை நீக்கி விடுவோம்.”

📚 அபூ தாவூதில் கூறப்பட்டது மேலும் ஸஹீஹ் என்று அல்-அல்பானி அவர்களால் ஹிஜாப் அல்-மர்ஆ அல்-முஸ்லிமாஹ்வில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s