Hajj 40

🗻HAJJ🗻

#⃣4⃣0⃣

⚠Mistake 15: *Choosing a specific colour for women🚺 to wear in ihraam*

Women must  avoid clothes that resemble the clothes of men 👖👕or the kuffaar and avoids  tight, see-through, thin or decorated clothes.

There is no evidence of choosing a specific colour for women to wear in ihraam, such as green or white; rather this is a kind of bid’ah (innovation).
🗻ஹஜ்🗻

#⃣4⃣0⃣

ஹஜ் மற்றும் உம்ராவில் செய்யும் பொதுவான தவறுகள்

⚠தவறு 15: *இஹ்ராமில் அணிவதற்கு பெண்களுக்கென்று 🚺 ஓர் குறிப்பிட்ட நிறத்தை தேர்ந்தெடுத்தல்*

ஆண்களை 👖👕 போன்று அல்லது காபிர்களை போன்று பெண்கள் உடை அணியக்கூடாது மேலும் இறுக்கமான, உடல் தெளிவாக தெரியும் விதத்தில், மெலிதான அல்லது அலங்கரிக்கப்பட்ட ஆடைகளையும் பெண்கள் தவிர்த்தல் வேண்டும்.

இஹ்ராமில் அணிவதற்கு பெண்களுக்கென்று ஓர் குறிப்பிட்ட நிறத்தை அதாவது பச்சை அல்லது வெள்ளை என்று  தேர்ந்தெடுப்பதற்கு,  எந்த ஆதாரமும் இல்லை மாறாக இது ஒருவகை பித்அத் (இஸ்லாமில் புதியதாக புகுத்தப்பட்டது) ஆகும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s