Hajj 38

🗻HAJJ🗻

#⃣3⃣8⃣

Common mistakes done during Hajj and Umrah

⚠Mistake 13: *Passing the meeqaat 🚺with the intention of doing Hajj or ‘Umrah without entering Ihram.*

Some women, if they pass the meeqaat with the intention of doing Hajj or ‘Umrah and happen to be menstruating🔴, do not enter ihraam, thinking that it is a condition of ihraam to be free of menstruation. So they pass the meeqaat without entering ihraam⚠. This is an obvious mistake, because menstruation does not mean that a woman cannot enter ihraam⚠. So a menstruating woman should enter ihraam ✔and do everything that other pilgrims do, apart from tawaaf around the Ka’bah🕋. She should delay tawaaf until she becomes pure (i.e., until her period ends). If she delays ihraam and passes the meeqaat without entering ihraam, then she has to go back and enter ihraam from the meeqaat; if she does not go back then she has to offer a sacrifice🐏 because she failed⛔ to do something that was obligatory upon her.
🗻ஹஜ்🗻

#⃣3⃣8⃣

ஹஜ் மற்றும் உம்ராவில் செய்யும் பொதுவான தவறுகள்

தவறு 13: *இஹ்ராமில்  நுழையாமல் ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் நோக்கத்தோடு மீக்காத்தைக் 🚺 கடப்பது*

பெண்களில் சிலர், ஹஜ் மற்றும் உம்ரா செய்யும் நோக்கத்தோடு மீக்காத்தைக் கடக்கும்போது மாதவிலக்கு🔴 ஏற்பட்டால், இஹ்ராமில் நுழைவதில்லை. ஏனெனில், இஹ்ராமில் நுழைவதற்கு மாதவிலக்கு அற்று இருப்பது நிபந்தனை என நினைத்துக் கொள்கிறார்கள். அதனால், அவர்கள் இஹ்ராமில் நுழையாமல் மீக்காத்தை கடந்து  செல்கிறார்கள்⚠.இது கண்டிப்பாக தவறாகும்  ஏனெனில், ஒரு பெண் மாதவிலக்கு காரணமாக இஹ்ராமில் நுழைய கூடாது என்பது கிடையாது⚠. ஆகவே, மாதவிலக்குள்ள ஒரு பெண் இஹ்ராமில் நுழைந்து✔ கஃபாவைச் 🕋 சுற்றி தவாஃப் செய்வதைத் தவிர்த்து மற்ற யாத்திரீகர்கள் செய்யக்கூடிய அனைத்தையும் செய்ய வேண்டும். அவள் தூய்மையாகும் வரை (மாதவிலக்கு முடியும் வரை) தவாஃப் செய்வதை தாமதப்படுத்திக்  கொள்ளலாம். அவள் இஹ்ராமை தாமதப்படுத்தி  இஹ்ராமில் நுழையாமல் மீக்காத்தைக் கடந்தால், அவர் திரும்பிச் சென்று மீக்காத்திலிருந்து இஹ்ராமில் நுழைய வேண்டும். அவர் அவ்வாறு திரும்பிச் செல்லாவிட்டால், அவர் கட்டாயமாக செய்ய வேண்டிய ஒன்றை தவறவிட்டதற்காக⛔ அவர் பரிகாரம்🐏 (ஒரு பலி) கொடுக்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s