Hajj 37

🗻HAJJ🗻

#⃣3⃣7⃣

Common mistakes done during Hajj and Umrah

⚠Mistake 12: *Believing that the greeting for al-Masjid al-Haraam is tawaaf*

Some people – even those who are not doing Hajj – mistakenly believe that the greeting for al-Masjid al-Haraam is tawaaf, in the sense that it is Sunnah for everyone who enters al-Masjid al-Haraam to do tawaaf, basing that on the view of some of the fuqaha’ that the Sunnah when entering al-Masjid al-Haraam is to do tawaaf. In fact this is not the case.

🕋Al-Masjid al-Haraam is like all other mosques, concerning which the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said:

“When any one of you enters the mosque, let him not sit down until he has prayed two✌🏻 rak’ahs.”

📚Narrated by al-Bukhaari, 444; Muslim, 714.

🔴But if you enter al-Masjid al-Haraam🕋 to do tawaaf other than the tawaaf of Hajj or ‘Umrah, or for a voluntary tawaaf, then it is permissible for you to do tawaaf without praying two rak’ahs first. This is what is meant by saying that the greeting for al-Masjid al-Haraam is tawaaf. Based on this, if you enter with no intention to do tawaaf, rather you are waiting for the prayer or you are coming to attend a lesson etc, then al-Masjid al-Haraam is like any other mosque and it is Sunnah to pray two rak’ahs before you sit down, because the Prophet (peace and blessings of Allaah be upon him) enjoined that.
🗻ஹஜ்🗻

#⃣3⃣7⃣

ஹஜ் மற்றும் உம்ராவில் செய்யப்படுகின்ற பொதுவான தவறுகள்

⚠ தவறு 12: *அல்-மஸ்ஜித் அல்-ஹரமில் தவாஃப் செய்வது காணிக்கை என்று நம்புவது*

சில மக்கள் – ஹஜ் செய்யாதவர்களும்கூட – அல் -மஸ்ஜித் அல்-ஹரமின் காணிக்கை_ தவாஃப் என்று தவறாக நம்புகின்றனர். சில ஃபுகாஹாவின் கண்ணோட்டத்தில் அல்- மஸ்ஜித் அல்- ஹரமில் நுழையும்போது தவாஃப் செய்வது சுன்னத்தாகும்.

🕋  அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறியுள்ளதை கவனிக்கையில் அல் -மஸ்ஜித் அல் -ஹரம் மற்ற பள்ளிவாசல்களை போன்றதே ஆகும்.

உங்களில் ஒருவர் பள்ளிவாசலினுள் நுழையும்போது, “✌🏻 இரண்டு ரக்ஆத் தொழுது முடிக்காமல் அமர வேண்டாம் .”

📚அறிவிப்பு அல்-புகாரி, 444; முஸ்லிம், 714.

🔴ஆனால் அல்-மஸ்ஜித் அல்-ஹரமிற்கு🕋 நுழையும்போது ஹஜ் உம்ராவுடைய தவாஃப் அல்லாமல்  உபரியான தவாஃப் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சென்றால் முதலில் இரண்டு ரக்ஆத் தொழாமல் நீங்கள் தவாஃப் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவே அல் -மஸ்ஜித் அல் -ஹரமின் காணிக்கை தவாஃப் என்று கூறப்பட்டுள்ளதன் பொருளாகும். இதன் அடிப்படையில், தவாஃப் செய்யும் நிய்யத் இல்லாமல் உள்ளே சென்றோலோ அல்லது தொழுகைக்காக காத்திருக்கும்  போதோ அல்லது பாடம் பயிலவோ சென்றாலோ மஸ்ஜித் அல்-ஹரமிலும் மற்ற பள்ளிவாசல்களை போன்றே நீங்கள் அமர்வதற்கு முன்பாக இரண்டு ரக்ஆத்துகள் தொழுவது சுன்னத் ஆகும் . ஏனெனில் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ) அவர்கள் அவ்வாறு செய்யுமாறு உபதேசித்துள்ளார்கள்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s