Hajj 34

🗻HAJJ🗻

#⃣3⃣4⃣

Common mistakes done during Hajj and Umrah

⚠Mistake 9: *Thinking that praying 40 prayers in Madina🕌 is compulsory*

Some people think it’s necessary to complete 40 prayers in the Prophet’s Mosque🕌 and that this is necessary and part of Hajj. It’s not. This is based on a weak Hadith. Neither is it necessary to complete 40 prayers there nor is visiting Madina a part of Hajj⚠.

✔Obviously it is good if you can spend as much time as you can in Madina and pray as much as you can in the Prophet’s Mosque, but to think that one has to complete 40 prayers there is not correct✖.

🎓Sheikh Bin Baz said, “The widespread idea that the visitor should stay for eight days so that he can offer 40 prayers in the mosque is wrong. Although it says in some Ahadith that “whoever offers 40 prayers therein Allah will decree that he is safe from the Fire and free from hypocrisy,” it must be known that this Hadith is Da’eef (weak) according to the scholars and cannot be taken as proof or relied upon. There is no set limit for visiting the Prophet’s Mosque. If a person visits for an hour or two, or a day or two, or for more than that, there is nothing wrong with that.”

📜[Fatawa Bin Baz]

🗻ஹஜ்🗻

#⃣3⃣4⃣

ஹஜ் மற்றும் உம்ராவில் செய்யப்படுகின்ற பொதுவான தவறுகள்

⚠ தவறு 9: *மதினாவில் 🕌 40 தொழுகைகள் தொழுவது கட்டாயம் என்று எண்ணுவது*

மஸ்ஜிதுந் நபவியில் 40 தொழுகைகள் கட்டாயமாகத் தொழ வேண்டுமென்று சில மக்கள் எண்ணுகின்றனர். மேலும் இது கட்டாயச்செயல் என்றும் ஹஜ்ஜின் ஒரு பகுதி என்றும் நினைக்கின்றனர்.  அவ்வாறல்ல. இது வலுவற்ற ஹதீதின் அடிப்படையில் சொல்லப்படுகின்றது. 40 தொழுகைகளை முடிக்க வேண்டும்  என்று எந்த அவசியமும் கிடையாது  மதினாவிற்கு செல்வது ஹஜ்ஜின் ஒரு பகுதியும் கிடையாது⚠.

✔ நீங்கள் அதிகமான நேரம் மதினாவில் தங்கியிருப்பதும் மஸ்ஜி்துந் நபவியில் அதிகமதிகம் தொழுவதும் நன்மைக்குரியசெயல் என்பது தெளிவாக அறிந்ததே. ஆனால் 40 தொழுகைகளை முடிக்கவேண்டும் என்பது  தவறானது✖.

🎓 ஷேக் பின் பாஸ் கூறியுள்ளார்கள், “மக்களிடையே அதிகம்பரவி காணப்படுகின்ற கருத்தான யாத்திரிகர் மஸ்ஜிதுந் நபவியில் எட்டுநாட்கள் தங்கி 40 வேளை கட்டாயம் தொழ வேண்டும் என்பது தவறானதாகும்.

“யார் அல்லாஹ்வுடைய இல்லத்தில் 40 தொழுகைகளை நிறைவேற்றுகிறார்களோ அவர் நரக நெருப்பிலிருந்தும் நயவஞ்சகத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவார்,”
என்று சில ஹதீத்களில் கூறப்பட்டுயிருப்பினும்
இந்த ஹதீத்  வலுவற்றது என்பதே உலமாக்களின்  கருத்து.மேலும் இதனை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. மஸ்ஜிதுந் நபவிக்கு வருகைதர எந்த கால வரையரையும் கிடையாது. ஒருவர் ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ, ஓரிரு நாட்களோ அல்லது அதற்கும் மேற்பட்டோ  மஸ்ஜிதுந் நபவி வருகைதருவதில் எந்த தவறுமில்லை.”

📜 [ஃபதவா பின் பாஸ்]

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s