Hajj 32

🗻HAJJ🗻

#⃣3⃣2⃣

Common mistakes done during Hajj and Umrah

⚠Mistake 7: *Thinking that the Jamarat are devils*

When some people go to stone the Jamarat, they think they are going to stone the devils. In fact, they think they are stoning Iblees himself! They even call this ritual, “Stoning the Shaitan.” That is not true. The Jamarat are not devils. All we do when we stone these Jamarat is an act of remembering Allah, following the Messenger of Allah (Peace and blessing of Allah be upon him) as an act of worship. That’s it. No need to get emotional, no need to cuss at the Jamarat, no need to push and shove.
🗻ஹஜ்🗻

#⃣3⃣2⃣

ஹஜ் மற்றும் உம்ராவில் செய்யப்படுகின்ற பொதுவான தவறுகள்

⚠ தவறு 7: *ஜமராத்தை ஷைத்தானாக கருதுவது*

சில மக்கள் ஜமராத் மீது கல்லெறிய செல்லும்போது, அவர்கள் ஷைத்தான் மீது கல்லெறிய போவதாகவே நினைக்கின்றனர். மேலும் அவர்கள் தாமே இப்லீஸ் மீது கல்லெறிய போவதாக நினைக்கின்றனர்! மேலும் அவர்கள் இந்த சடங்கை “ஷைத்தான் மீது கல்லெறிதல்” என்றே அழைக்கின்றனர். இது உண்மையல்ல. ஜமராத் ஷைத்தான்கள் அல்ல. நாம் ஜமராத் மீது கல்லெறிவது என்பது அல்லாஹ்வை நினைவு கூறுவதும், இதை ஓர் வழிபாடாக கருதி  நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவதுமேயாகும். அவ்வளவுதான். உணர்ச்சி வசப்பட தேவையில்லை, ஜமராத் மீது சாபமிட தேவையில்லை, தள்ளவோ ஆர்ப்பரிக்கவோ தேவையில்லை

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s