Hajj 30

🗻HAJJ🗻

#⃣3⃣0⃣

Common mistakes done during Hajj and Umrah

⚠Mistake 5: *Doing Tawaf on someone else’s behalf*

🚨Many people make this mistake. They circumambulate the Ka’bah seven times and then they donate the reward of this Tawaf to their loved ones💖, their family members or their relatives who have passed away. Also, when people go for Hajj or Umrah, their relatives and friends specifically ask them to “do one Tawaf on their behalf”.

❌❌❌This is not valid and there is no evidence for its permissibility❌❌❌.

✔Only Hajj and Umrah can be done on others’ behalf, but Tawaf individually cannot be done for someone else.

🎓Sheikh Bin Baz said, “Tawaf around the Ka’bah cannot be done by proxy, so no one can do Tawaf on behalf of someone else, unless he is doing Hajj or Umrah on his behalf, in which case he may do it on his behalf along with the rest of Hajj or Umrah.”

📌If you want to do Hajj or ‘Umrah for yourself or for someone else who has passed away✅ or who is unable to do it because they are very old✅ or suffering from an incurable sickness✅, then you have to enter ihraam from the meeqaat which you pass when you are intending to do Hajj or ‘Umrah. When you finish the actions of ‘Umrah or Hajj, there is nothing wrong with you starting ‘Umrah for yourself from the closest point outside the Haram, such as al-Tan’eem or al-Ji’raanah or elsewhere. You do not need to go back to the meeqaat, because ‘Aa’ishah (may Allaah be pleased with her) entered ihraam for ‘Umrah from the meeqaat of Madeenah with the Prophet (peace and blessings of Allaah be upon him) during the Farewell Pilgrimage, then when she finished her Hajj and ‘Umrah she asked the Prophet (peace and blessings of Allaah be upon him) permission to do ‘Umrah on its own, and he told her brother ‘Abd al-Rahmaan to take her to al-Tan’eem, and she did ‘Umrah after Hajj. He did not tell her to go back to the meeqaat. She had joined Hajj with the ‘Umrah for which she had entered ihraam from the meeqaat as the Prophet (peace and blessings of Allaah be upon him) told her to do, when she began to menstruate before she could do the rituals of ‘Umrah.

📜Fataawa Ibn Baaz, 17/15.

📜It says in Fataawa al-Lajnah al-Daa’imah (11/68):

The Muslim who is able to perform Hajj should hasten to do it and in this case it is not permissible for him to appoint someone else to do Hajj on his behalf, and the Hajj of someone else will not suffice for him so long as he is able to perform Hajj himself.

📜It says in Fataawa al-Lajnah al-Daa’imah, 11/81

If you have done ‘Umrah on your own behalf, it is permissible for you to do ‘Umrah on behalf of your mother and father if they are unable to do it because of old age or sickness for which there is no hope of recovery.

📜[Fatawa Bin Baz]

💭A man asked the Prophet (peace and blessings of Allaah be upon him) for permission saying: O Messenger of Allaah, my father is an old man who cannot do Hajj or ‘Umrah. The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “Do Hajj and ‘Umrah on behalf of your father.” And a woman asked him for permission, saying: “O Messenger of Allaah, my father is an old man and he cannot perform Hajj or travel. Shall I perform Hajj on his behalf?” The Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Do Hajj on behalf of your father.” Hajj may also be performed on behalf of the deceased, because of the saheeh hadeeth that have been narrated to that effect, and because of these two hadeeths.

📜Fataawa Ibn Baaz, 16/414

🗻ஹஜ்🗻

#⃣3⃣0⃣

ஹஜ் மற்றும் உம்ராவில் செய்யப்படுகின்ற பொதுவான தவறுகள்

⚠ தவறு 5: *பிறரின் சார்பாக தவாஃப் செய்வது*

🚨 நிறைய மக்கள் இந்த தவறை செய்கிறார்கள். அவர்கள் ஏழு முறை கஃபாவை சுற்றி அந்த தவாப்பின் நன்மையை தனக்கு பிரியமானவர்களுக்கும்💖, தன் குடும்ப உறுப்பினர்களுக்காகவும் அல்லது மவுத்தான தன் உறவினர்களுக்காகவும் எத்திவைக்கிறார்கள். மேலும், மக்கள் ஹஜ் அல்லது உம்ராவுக்காக செல்லும்போது, அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் தங்கள் சார்பாக ஒரு தவாஃப் செய்துவருமாறு தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறார்கள்.”

❌❌❌ இது தவறானது. மேலும் இச்செயல் அனுமதிக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது❌❌❌.

✔ஹஜ் மற்றும் உம்ராவை மட்டுமே பிறர் சார்பாக செய்யலாம், ஆனால்  தவாஃபை பிறரின் சார்பாக செய்யக்கூடாது.

🎓 ஷேய்க் பின் பாஸ் கூறியுள்ளார்கள், “இன்னொருவருக்கு பதிலாக ஒருவர் கஃபாவை சுற்றி தவாஃப் செய்யக்கூடாது.பிறருக்காக உம்ரா அல்லது ஹஜ் செய்யும்போது மட்டுமே அவர்களுக்காக தவாஃப் செய்ய முடியும்.”

📌நீங்கள் உங்களுக்காவும் அல்லது மவுத்தான பிறருக்காகவும்✅ அல்லது முதுமையின் காரணங்களால் செய்ய இயலாதவர்களுக்காகவும்✅ அல்லது தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காகவும்✅, ஹஜ் அல்லது உம்ரா செய்ய நினைத்தால், நீங்கள் மீகாத்தில் இருந்து இஹ்ராமிற்குள் நுழைந்து ஹஜ் அல்லது உம்ராவுக்காக நிய்யத் செய்துகொள்ள வேண்டும். உம்ரா அல்லது ஹஜ்ஜூக்கான செயல்களை நீங்கள் முடித்தபிறகு, ஹரமிற்கு வெளியில் சற்று நெருங்கிய இடங்களான அல்-தனீம்  அல்லது அல்-ஜிரானா அல்லது வேறு பகுதிகளிலிருந்து உங்களுக்கான உம்ராவை துவங்குவதில் எந்த தவறுமில்லை. மீகாத்திற்கு திரும்ப செல்லவேண்டுமென்று யாதொரு அவசியமுமில்லை, ஏனெனில் ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள் நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இறுதி ஹஜ்ஜின்போது மதீனாவுடைய மீகாத்திலிருந்து உம்ராவிற்காக இஹ்ராமில் நுழைந்தார்கள், தன்னுடைய ஹஜ்ஜை முடித்த பிறகு நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் உம்ராசெய்ய அனுமதி கேட்டார்கள், நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களுடைய சகோதரர் அப்துல் ரஹ்மானிடம் அவர்களை அல்-தனீமுக்கு அழைத்துசெல்லுமாறு கூறினார்கள், ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) ஹஜ்ஜிற்கு பிறகு உம்ரா செய்தார்கள். அவர்களை மீகாத்திற்கு திரும்பி செல்லுமாறு அவர்கள் கூறவில்லை. நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்ய சொன்னதை போன்றே ஹஜ்ஜூடன் சேர்த்து உம்ராவிற்காகவும் மீகாத்திலிருந்து இஹ்ராமில் நுழைந்தார்கள்.ஆயிஷா (ரலியல்லாஹீ அன்ஹா )அவர்களுக்கு உம்ராவுடைய அமல்களை செய்யும் முன்பே மாதவிடாய் ஏற்பட்டதால் இவ்வாறு செய்யுமாறு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

📜 ஃபத்வா இப்னு பாஸ், 17/15.

📜 ஃபத்வா அல்-லஜ்னா அல்-தாயிமாவில் கூறப்பட்டுள்ளது(11/68):

ஹஜ் செய்ய வசதிபெற்றுள்ள ஒரு முஸ்லிம் அதைசெய்ய விரைய வேண்டும் இந்நிலையில் தமக்காக வேறொருவரை நியமித்து ஹஜ் செய்ய வைப்பதற்கு அனுமதியில்லை, மேலும்  ஒருவர் ஹஜ் செய்ய சக்தி பெற்றிருந்தபோதும், அவருக்காக வேறொருவர் செய்யக்கூடிய ஹஜ் போதுமானதாகிவிடாது.

📜 ஃபத்வா அல்-லஜ்னா அல்-தாய்மாவில் கூறப்பட்டுள்ளது, 11/81

உங்களுக்கான உம்ராவை நீங்கள் முடித்தபிறகு உங்கள் தாய்க்காகவோ தந்தைக்காகவோ அவர்கள் உடல்நிலை சரியில்லாமலோ அல்லது முதுமையடைந்தோ குணமடைய வழியில்லாமல் இருந்தால் அவர்களுக்காக உம்ரா செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

📜 [ஃபத்வா பின் பாஸ்]

💭 நபி (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்)யிடம் ஒரு மனிதர் அனுமதி கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே, என் தந்தை வயது முதிர்ந்தவர், ஹஜ் உம்ரா செய்ய இயலாதவர். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள் “உங்கள் தந்தையின் சார்பாக ஹஜ் மற்றும் உம்ரா செய்யுங்கள்.” மேலும் ஒரு பெண்மனி அவர்களிடம் அனுமதி கேட்டார்கள்: “அல்லாஹ்வுடைய தூதரே, என் தந்தை வயதுமுதிர்ந்தவர் ஹஜ் செய்யவோ பயணம் செய்யவோ இயலாதவர். அவர்கள் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “உங்கள் தந்தையின் சார்பாக ஹஜ் செய்யுங்கள்.” ஹஜ் மவுத்தானவர்களின் சார்பாகவும் செய்யலாம். ஸஹீஹ் ஹதீதில் இதைகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது

📜ஃபதவா இப்னு பாஸ், 16/414

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s