Hajj 3

🗻HAJJ🗻

#  ⃣  3   ⃣⃣

🔮The history of HAJJ

🐏🐪Sacrifices were also made in the name of God. However, the blood of the sacrificed animals was poured onto the walls of the Ka’ba and the flesh was hung from pillars around the Ka’ba, in the belief that Allaah demanded the flesh and blood of these animals.

🎼🎶🍻Singing, drinking, adultery and other acts of immorality was rife amongst the pilgrims and the poetry competitions, which were held, were a major part of the whole Hajj event. In these competitions, poets would praise the bravery and splendour of their own tribesmen and tell exaggerated tales of the cowardice and miserliness of other tribes. Competitions in generosity were also staged where the chief of each tribe would set up huge cauldrons and feed the pilgrims, only so that they could become well-known for their extreme generosity.

Thus the people had totally abandoned the teachings of their forefather and leader Ibraaheem (alayhis-salaam).

💥The House that he had made pure for the worship of Allaah alone, had been totally desecrated by the pagans and the rites which he had established were completely distorted by them. This sad state of affairs continued for nearly two and a half thousand years.

🗻ஹஜ்🗻

#  ⃣  3   ⃣

🔮ஹஜ்ஜின் வரலாறு

கடவுளின் பெயரால் நேர்ச்சைகளும் செய்யப்பட்டன.ஆனபோதிலும்,நேர்ச்சை செய்யப்பட்ட விலங்குகளின் இரத்தம் கஃபாவின் சுவர்களில் தெளிக்கப்பட்டது.மேலும் அந்த இறைச்சி கஃபாவை சுற்றி இருக்கும் தூண்களில் தொங்கவிடப்பட்டன.இந்த விலங்குகளின் இரத்தம் மற்றும் இறைச்சியை அல்லாஹ்  தங்களிடம் கோரிக்கை விடுத்ததாக நம்பப்பட்டது.
🎼🎶🍻பாடுவது,குடிப்பது,விபச்சாரம்  மற்றும் ஒழுக்கமற்ற வேறு செயல்களில் ஈடுபடுவது போன்றவை பக்தர்களிடம் சர்வ சாதாரணமாக இருந்து வந்தது.மேலும் மொத்த ஹஜ்ஜின் அதிக பாகம் கவிதைப் போட்டி நடத்துவதாகவே இருந்தது

இந்த போட்டியில் கவிஞர்கள் தங்கள் குலமக்கள் பற்றிய சிறப்பும் வீரத்தையும் புகழ்வர் மேலும் மற்ற குலத்தின் கருமித்தனம் மற்றும் கோழைத்தனம் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட கதைகளை கூறுவர். பெருந்தன்மை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்ட ன.அதில் ஒவ்வொரு குலத்தின் தலைவனும் பெரிய கொப்பரைகள் அமைத்து பக்தர்களுக்கு உணவளிப்பர்,இது அவர்களது பெருந்தன்மை பிறருக்கு நன்கு அறியப்பட வேண்டும் என்பதற்காக இவ்வாறெல்லாம் செய்யப்பட்டது.

இவ்வாறு அவர்கள்,  அவர்களது மூதாதையர் மற்றும் தலைவரான இப்ராஹீம் (அலை)அவர்களின் போதனைகளை முற்றிலுமாக கைவிட்டனர்.

💥 அல்லாஹ்வை மட்டும் வழிப்படுவதற்காக அவர் தூய்மைப்படுத்திய வீட்டை,பல தெய்வ வழிபடுபவர் அதன் புனிதத்தன்மையை கெடுத்தனர்.மேலும் அதன் சடங்குகள் முற்றிலுமாக அவர்களால் சிதைக்கப்பட்டது. இந்த துயர நிலை திட்டமாக இரண்டு அரை ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தது.

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s