Hajj 28

🗻HAJJ 🗻

# ⃣  28  ⃣

Common mistakes done during Hajj and Umrah

⚠Mistake 3: *Shouting out🗣 Du’a in unison*

Some people shout at the top of their voices🗣, in unison, while making Du’a during Tawaf. They follow an Imam or a leader who says out different Du’as aloud, and then the followers all repeat after him in unison. This causes a lot of confusion🙉 and disturbs 😓others engaged in their own Du’as, making them lose focus and Khushoo’😢. And obviously, it is also not❌ befitting that one should shout and raise his voice in a place as sacred as the Haram.

✔The right thing to do is to know, before you go for Tawaf, the Du’as that you want to make, the Qur’an you want to recite, etc. This way you won’t have to follow anybody and you will be making your own Du’a, in your own language, from your own heart❣. It will give you better concentration🛐 and satisfaction.

📑Plan your Du’as ahead of time; repeat them to yourself, with humility and Khushoo’.

💞The Prophet (Peace and blessing of Allah be upon him) said, “Each one of you is conversing with his Lord, so do not disturb one another or raise your voices over one another when reading (or he said) when praying.”

📢[Abu Dawood, Sahih by Al-Albani]

🗻ஹஜ்🗻

# ⃣  28  ⃣

ஹஜ் மற்றும் உம்ராவின்போது செய்யப்படும் பொதுவான தவறுகள்

⚠ தவறு 3: *ஒன்றாக சேர்ந்து கூச்சலிட்டு🗣 துஆ செய்வது*

சில மக்கள்  தவாஃப் செய்யும் சமயத்தில் துஆ கேட்கும்போது ஒன்றாக சேர்ந்து   உச்சக்கட்ட குரலைக்கொண்டு கூச்சலிடுவார்கள் 🗣. ஒரு இமாமோ அல்லது ஒரு தலைவரோ  சத்தமாக வெவ்வேறு துஆக்களை கூறும்பொழுது அவர்களை பின்தொடர்ந்து, அவர்களை பின்பற்றக்கூடியவர்களும் அவர்களை தொடர்ந்து ஒன்றாக சேர்ந்து அத்துஆக்களை திருப்பிக்கூறுகிறார்கள்.இதனால் அதிகமான குழப்பங்கள்🙉  ஏற்பட்டு  பிறருக்கு அவர்களுடைய துஆ கேட்பதில்  இடையூறு😓 ஏற்படுத்தி, அவர்களுடைய  கவனத்தையும் மனஓர்மையையும் இழக்கச்செய்துவிடுகின்றது😢. மேலும் ஹரம் ஷரீஃப் போன்ற புனிதத்தலங்களில் ஒருவர் தன் குரலை உயர்த்துவதும் கூச்சலிடுவதும் உகந்த செயலல்ல.❌ என்பது தெளிவானதாகும்.

✔ தவாஃப் செய்ய செல்லும்முன்பாக, செய்யவேண்டிய சரியான செயல்முறைகளையும், கேட்கவேண்டிய துஆக்களையும், குர்ஆனில் ஓத வேண்டியவைகளையும் இதை போன்ற விஷயங்கள் யாவற்றையும் தெளிவாகத் தெரிந்துக்கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் யாரையும் பின்பற்ற தேவையிருக்காது அல்லது தங்கள் உள்ளத்தால்❣ தங்களுக்கு தெரிந்த மொழியில் அவர்களது துஆக்களை கேட்கலாம். இந்த வழிமுறை நல்ல மனஓர்மையையும்🛐 திருப்தியையும் உங்களுக்கு கொடுக்கும்.

📑 நீங்கள் கேட்க வேண்டிய துஆக்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்; அவற்றை உங்களுக்குள் திரும்ப திரும்ப பணிவோடும் மனஓர்மையோடும் கேளுங்கள்.’

💞 அல்லாஹ்வுடைய தூதர் (صلى اللّٰه عليه وسلم ) கூறியுள்ளார்கள்,

“உங்களில் ஒவ்வொருவரும் ஓதும்போதும்  தொழும்போதும் உங்கள் இரட்சகனோடு உரையாடிக்கொண்டிருக்கிறீர்கள், எனவே ஒருவர் இன்னொருவரை தொந்தரவு செய்யவும் வேண்டாம் ஒருவர் இன்னொருவரின்மீது உங்கள் குரலை உயரத்தவும் வேண்டாம்”.

📢 [அபுதாவூத், ஷய்க் அல்-அல்பானியால் ஸஹீஹ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது]

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s