Hajj 26

🗻 HAJJ 🗻

#⃣2⃣6⃣

Common mistakes done during Hajj and Umrah

✔Hudhayfah Bin Yaman رضي الله عنه said, “People used to ask the Prophet (Peace and blessing of Allah be upon him) about good things🔋, but I used to ask him about bad things🗑 because I was afraid that they might overtake me.”

📇List of some of the extremely common mistakes that  people make, year after year⛔, so that we can be weary of them and protect and prevent ourselves from making them. This way our Hajj will be closer to the Sunnah and more acceptable to Allah

ان شاء الله❣.

⚠Mistake 1: *Thinking that Du’a is accepted at first glance 👀 of the Ka’bah*🕋

This has no evidence from the Shariah. And any Hadith that one may find regarding this matter is either extremely weak or fabricated🎞. When asked about Du’a being accepted at the first sight of the Ka’bah, 🎓Sheikh Sa’d Al-Humayd replied:

“This is not true❌; there has to be evidence for this to be true, because acts of worship should only be based on evidence. And that evidence must be Sahih  and it should be clear and unambiguous. And Allah knows best☝🏻.”

🗻 ஹஜ்🗻

 #⃣2⃣6⃣

ஹஜ்  மற்றும் உம்ராவின்போது செய்யப்படுகின்ற பொதுவான தவறுகள்

✔ ஹூதைஃபா பின் யமன் رضي الله عنه கூறியுள்ளார்கள்,

“மக்கள் அல்லாஹ்வுடைய தூதர் صلى عليه وسلم அவர்களிடம் நன்மையான🔋 விஷயங்கள் பற்றி வினவுவார்கள், ஆனால் நான் அவர்களிடம் பாவமான🗑 காரியங்கள் குறித்து வினவுவேன் ஏனெனில் அப்பாவங்கள் என்னை முந்திவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்”.

📇 ஒவ்வொரு வருடமும், அதிகமான மக்கள் செய்யக்கூடிய சில பொதுவான தவறுகளின்⛔ பட்டியல்:

நாம் அவற்றில் அலட்சியமாக இருந்துவிடாமல் நம்மை பாதூகாத்தூக்கொண்டு அவற்றை செய்யாமல் நம்மை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம்  நம்முடைய ஹஜ் சுன்னத்தான வழிமுறைக்கு நெருங்கியதாகவும் மேலும் அல்லாஹ் تعالى அதிகம் ஒப்புக்கொள்ளக்கூடியவையாகவும் அமையும்.

ان شاء الله❣.

⚠ தவறு 1: *கஃபதுல்லாவை🕋 முதல்முறையாக பார்த்தவுடன்👀 கேட்கப்படும் துஆ ஒப்புக்கொள்ளப்படும் என்று நினைப்பது*.

ஷரீயத்தில் இதற்கு எந்தவொரு ஆதாரமும் கிடையாது. மேலும் யாரேனும் இது தொடர்பாக ஹதீத் ஏதேனும் சொன்னாலும் அவை முற்றிலும் பலகீனமானதாகவோ அல்லது கட்டுக்கதையாகவே 🎞 இருக்கும்.  கஃபதுல்லாவை முதல்தடவை பார்க்கும்போது கேட்கப்படும் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவது குறித்து, 🎓 ஷேக் சாத் அல்-ஹூமைத் அவர்களிடம் கேட்கப்பட்ட பொழுது, அவர்கள் கூறிய பதில்:

“இது உண்மையில்லை ❌; இது உண்மையானதாக இருந்தால் இதற்கு ஆதாரம் இருந்திருக்கும், ஏனெனில் இபாதத்துடைய செயல்கள் ஆதாரத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டுள்ளதாகும். மேலும் அந்த ஆதாரங்கள் ஸஹீஹானவைகளாகவும் மேலும் தெளிவானவைகளாகவும் மேலும் குழப்பமற்றதாகவும் இருக்க வேண்டும். மேலும் யாவற்றையும் அறிவதில் அல்லாஹ் சிறந்தவன்☝🏻.”

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s