Hajj 25

🗻 HAJJ 🗻

#⃣ 2⃣5⃣

The pilgrim who enters ihraam for Hajj or ‘Umrah has to do the following:

1⃣  He has to adhere to that which Allaah has enjoined of religious laws, such as praying on time⏰ in congregation.

2⃣ He has to avoid all that Allaah has forbidden of obscene and immoral speech 🙉and sin, because Allaah says (interpretation of the meaning):

“So whosoever intends to perform Hajj therein (by assuming Ihraam), then he should not have sexual💞 relations (with his wife), nor commit sin, nor dispute unjustly during the Hajj”

📖[al-Baqarah 2:197]

3⃣  He should avoid🤐 annoying the Muslims with his words or actions, at the holy sites and elsewhere.

4⃣He should avoid all things that are forbidden when in ihraam:

a)So he should not ❎cut anything from his hair✂ or nails, but removing thorns and the like is fine, even if that results in some bleeding.

b)He should not ❎apply perfume after entering ihraam, either to his body or his clothes. He should not❎ wash with perfumed soap either. But if any traces of perfume remain from that which he put on before entering ihraam, that does not matter.

c)He should not ❎hunt🏹.

d)He should not❎ have intercourse with his wife.

e)He should not❎ touch her with desire or kiss her etc.

f)He should not ❎enter into a marriage contract 💍for himself or arrange a marriage for anyone else, or propose marriage to a woman for himself or on behalf of another.

g) He should not ❎wear gloves, but wrapping one’s hands with a piece of cloth does not matter.

These  prohibitions apply equally to men 🚹and women🚺.
🗻 ஹஜ்🗻

#⃣ 2⃣5⃣

ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் அணியக்கூடிய யாத்திரிகர் பின்பற்றவேண்டியவை:

1⃣  குறிப்பிட்ட நேரங்களில் ⏰ தொழுகையை நிறைவேற்றுதல் போன்ற மார்க்க சட்டங்களில்,  அல்லாஹ் உபதேசித்துள்ளதை யாத்திரிகர் கடைபிடிக்க வேண்டும்.

2⃣  அல்லாஹ் தடுத்துள்ள ஒழுக்கக்கேடானற்றை பார்ப்பதையும், ஒழுக்கமற்ற பேச்சுக்களையும்🙉 பாவங்களையும் யாத்திரிகர் தவிர்த்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான் (பொருள்விளக்கம்):

எவரேனும் (இஹ்ராமில் நுழைந்து) ஹஜ்ஜை தன்மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜீடையக் காலத்தில் வீடு கூடுதல்💞, தீச்சொல் பேசுதல், சச்சரவு செய்துகொள்ளுதல் கூடாது.

📖[அல்-பகரா 2:197]

3⃣ புனிதத் தளங்களிலும் பிற இடங்களிலும் தன் சொல்லாலோ🤐 செயலாலோ, யாத்திரிகர் பிற முஸ்லிம்களை நச்சரிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

4⃣ யாத்திரிகர்  இஹ்ராமில் இருக்கும்போது தடுக்கப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் கட்டாயமாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்:

அ)யாத்திரிகர் தன் முடியிலிருந்தோ நகங்களிலிருந்தோ எதையும்❎ வெட்டக்கூடாது✂, ஆனால் முட்களை அகற்றிக்கொள்ளலாம் இதன்மூலம்    சிலசமயம் இரத்தம் வெளியாகினாலும் பரவாயில்லை.

ஆ)இஹ்ராமில் நுழைந்தபிறகு தன் உடலிலோ, தன் உடைகளிலோ நறுமணம் பூசிக்கொள்ள கூடாது❎.மேலும் நறுமணமான சோப்பை  பயன்படுத்தி கழுவக்கூடாது❎. ஆனால் இஹ்ராம் அணிவதற்கு முன் பூசிய நறுமணத்தினால்  எதுவும் வாசம் வந்தால், அதை பற்றி  எதுவுமில்லை.

இ)யாத்திரிகர்🏹 வேட்டையாடக்கூடாது❎?
ஈ)யாத்திரிகர் தன் மனைவியோடு உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது❎

உ)யாத்திரிகர் தன் மனைவியை ஆசையோடு தொடுவது முத்தமிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது❎

ஊ)யாத்திரிகர் தனக்கான திருமண ஒப்பந்தம் செய்வதோ அல்லது வேறு ஒருவருக்கு திருமண💍 ஏற்பாடு செய்வதோ, அல்லது ஒரு பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்பதோ அல்லது பிறர் சார்பில் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

எ)யாத்திரிகர் கையுரைகள் அணிவது கூடாது❎, ஆனால் சிறு துணிகளைக் கொண்டு ஒருவருடைய கைகளை மூடிக்கொள்வது குறித்து ஒன்றுமில்லை.

இந்த தடைகள் அனைத்தும் ஆண்களுக்கும்🚹 பெண்களுக்கும்🚺 சமமானவைகளாகும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s