Hajj 22

🗻 HAJJ 🗻

#⃣ 2⃣2⃣

✔ Then after tawaaf and saa’i, he should go back to Mina🎪 and stay there for two night✌🏻, the 11th and 12th of Dhu’l-Hijjah, and stone the three jamarats⚫ during those two days, when the sun has passed its zenith.

🚶🏼 It is better for him to go to the jamarats walking, but if he rides that is acceptable.

⚫He should stone the first jamarah, which is the one that is furthest away from Makkah and next to Masjid al-Kheef, with seven pebbles, one after another, and say “Allaahu akbar” after each throw. Then he should go forward a little and say a lengthy du’aa’, saying whatever he likes. If it is too difficult for him to stand for a long time and make du’aa’, he should say whatever is easy for him, even if it is only a little, so that he will have done the Sunnah.

⚫Then he should stone the middle jamarah with seven pebbles, one after another, saying “Allaahu akbar” with every throw. Then he should move to his left and stand facing the qiblah, raising his hands, and offer a lengthy du’aa’ if he can. Otherwise he should stand for as long as he can.

⚠⚠⚠⚠He should not omit to stand and make du’aa’ because it is Sunnah. Many people neglect that because of ignorance or because they take the matter lightly. The more the Sunnah is neglected the more important it becomes to do it and spread it among the people, lest it be abandoned and die out.

⚫Then he should stone Jamarat al-‘Aqabah with seven pebbles, one after another, saying “Allaahu akbar” with each throw, then he should go away and not offer a du’aa’ after that❌.

 

🗻 ஹஜ் 🗻

#⃣ 2⃣2⃣

✔ தவாஃப் மற்றும் ஸயீ செய்த பிறகு துல் ஹஜ்ஜின் 11 மற்றும் 12 ஆம் நாள் அவர் மினாவிற்கு 🎪 திரும்பச் சென்று அங்கு இரண்டு✌🏻 நாட்கள் தங்கி இருக்க வேண்டும். அந்த இரண்டு நாட்களில் சூரியன் உச்சி வானிலிருந்து  கடந்த பிறகு மூன்று ஜமரத்துகளிலும்⚫ கல் எறிய வேண்டும்.

🚶அவர் ஜமரத்திற்கு நடந்து செல்வது சிறந்தது, அவர் வாகனத்தில் சென்றாலும் ஏற்புடையதே.

⚫மக்காவிலிருந்து தொலைவாகவும், மஸ்ஜித்- அல்-கீஃப்ற்கு அடுத்து இருக்கும் முதல் ஜமராவில் மொத்தம் ஏழு கற்களை ஒன்றன் பின் ஒன்றாக “அல்லாஹு அக்பர்” என்றுக்கூறி எறிய வேண்டும்.  அடுத்து சிறிது முன்னோக்கிச் சென்று அவருக்கு விருப்பமான  துஆக்களை நீண்ட நேரம் கேட்கலாம். அவ்வாறு நீண்ட நேரம் நின்று துஆ கேட்க சிரமமாக இருந்தால் சிறிதாக இருப்பினும் தனக்கு இலகுவானதைக் கூறிக் கொள்ளலாம் ஆகையால் அவர் சுன்னத்தை முடித்தவராகிறார்.

⚫ அடுத்து நடு ஜமராவில் “அல்லாஹு அக்பர்” என்று கூறி ஒவ்வொரு எரிதலிலும்  மொத்தம் ஏழு கற்களை எறிய வேண்டும். அடுத்து அவரது இடது  பக்கம் நகர்ந்து சென்று கிப்லாவை முன்னோக்கி அவரது கைகளை உயர்த்தி அவரால் முடிந்த அளவிற்கு அதிகமாக துஆ கேட்கலாம்.

⚠⚠⚠⚠ அவர் நின்று துஆ செய்வதைத் தவிர்க்கக்கூடாது ஏனெனில் அது சுன்னத்தாகும். அதிக மக்கள் அறியாமை காரணமாக அதை தவிர்த்து விடுகிறார்கள் அல்லது அதை மிக லேசாக (கவனக் குறைவாக) எடுத்துக் கொள்கிறார்கள். எவ்வளவு அதிகமாக அந்த சுன்னத் தவிர்க்கப் படுகிறதோ, அவ்வளவு முக்கியத்துவம் அதை செய்வதிலும் மக்களிடையே அதை பரப்புவதிலும், கொடுக்க வேண்டும். இல்லையேல் அது புறக்கணிக்கப்பட்டோ, அல்லது அழிந்தோ போய்விடக் கூடும்.

⚫ அதன் பிறகு ஜமரத் அல் அகபாவில் ஒவ்வொரு எரிதலிலும் “அல்லாஹு அக்பர்” என்று கூறி ஏழு கற்களை எறிய வேண்டும். அதன் பிறகு அவர் துஆ செய்யாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டும்❌

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s