Hajj 2

🗻HAJJ🗻

#⃣ 2⃣

🔮The history of HAJJ

After building the Ka’ba, Ibraaheem (alayhis-salaam) would come to Makkah to perform Hajj every year, and after his death, this practice was continued by his son. However, gradually with the passage of time, both the form and the goal of the Hajj rites were changed. As idolatry spread throughout Arabia ,the Ka’ba lost its purity and idols🗿 were placed inside it. Its walls became covered with poems and paintings🎨, including one of Jesus and his mother Maryam and eventually over 360 idols came to be placed around the Ka’ba.

During the Hajj period itself, the atmosphere around the sacred precincts of the Ka’ba was like a circus. Men and women would go round the Ka’ba naked, arguing that they should present themselves before Allah in the same condition they were born. Their prayer became devoid of all sincere remembrance of Allaah and was instead reduced to a series of hand clapping, whistling and the blowing of horns. Even the TALBEEYA[ Labbaik Allaahumma labbaik… (Here I am present, O’ Allaah, I am present…) This is the chant which the pilgrims say when they are going around the Ka’ba]was distorted by them with the following additions: ‘No one is Your partner except one who is permitted by you. You are his Master and the Master of what he possesses’.

🗻ஹஜ்🗻

#⃣2⃣

🔮ஹஜ்ஜின் வரலாறு

கஃபாவை கட்டியதற்குப் பிறகு இப்ராஹிம்(அலை) மக்காவிற்கு வந்து ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜை மேற்கொள்வார்கள்,மேலும் அவரது மகனால் தொடரப்பட்டது.ஆனபோதிலும்,கால ஓட்டத்தில் படிப்படியாக ஹஜ் சடங்கின் வடிவமும்,நோக்கமும் மாற்றப்பட்டது.சிலை வணக்கம் அரேபியா முழுவதும் பரவிக் கொண்டிருந்த போது,கஃபா அதன் புனிதத்தை இழந்து மேலும் சிலைகள் அதற்கு உள்ளே வைக்கப்பட்டது.அதன் சுவற்றில் கவிதைகளாலும்,ஓவியங்களாலும் நிரப்பப்பட்டது,இயேசு மற்றும் அவரது தாயார் மர்யம் அவர்களுடைய ஓவியங்களும் ஒன்றாயிருந்தது.இறுதியாக 360ற்கும் மேற்பட்ட சிலைகள் கஃபாவைச் சுற்றி வைக்கப்பட்டு இருந்தது.

ஹஜ்ஜின் கால கட்டத்திலேயே கஃபாஉடைய புனிதமான நகரத்தின் சுற்றியிருக்கும் சூழல் ஒரு சர்க்கஸ் காண்பிக்கும் இடத்தைப் போன்று இருந்தது.ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக கஃபாவை வலம் வந்தனர்.மேலும் தாங்கள் பிறந்த நிலையிலேயே தங்களை அல்லாஹ்வின் முன்பு நிலை நிறுத்துவதாகவும் வாதாடினர்.அவர்களது வணக்கம் அல்லாஹ்வை உண்மையாக நினைவு கூறுவதை விட்டு விலகி, மாறாக கைக்கொட்டுவது,விசிலடிப்பது,கொம்புகளால் ஊதுவது போன்றவற்றாக வணக்கம் குறைந்துப்போனது.
மேலும் தல்பியா(லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்….(இங்கே நான் இருக்கிறேன்……)
இது தான் கஃபாவை வலம் வரும் பக்தர்கள் கூறும் மந்திரம்,இதன் வடிவம் பின்வரும் சில சேர்க்கையினால் அவர்களால் சிதைக்கப்பட்டது.”நீ அனுமதித்ததை தவிர வேறு  கூட்டாளி உன்னுடன் இருக்க முடியாது.நீ தான் அவனுடைய எஜமான் மற்றும் அவன் படைத்த வற்றிக்கெல்லாம் நீ எஜமான்”

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s