Hajj 19

🗻  HAJJ 🗻

#⃣ 1⃣9⃣

🗻 Going to ‘Arafah 🗻

☀ When the sun rises on the day of ‘Arafah, the pilgrim travels from Mina to ‘Arafah and stops in Namirah until the time of dhuhr (Namirah is a place just before ‘Arafah), if he can do so. If he cannot do it, it does not matter because staying in Namirah is Sunnah but it is not obligatory.

⛅When the sun passes its zenith (i.e., when the time for Dhuhr prayer begins), he should pray Dhuhr and ‘Asr, two rak’ahs each, and join them together at the time of Dhuhr, as the Prophet (peace and blessings of Allaah be upon him) did, so as to leave a lot of time for standing and making du’aa’. Then after the prayer he should devote his time to making dhikr and du’aa’ and beseeching Allaah, and praying as he likes, raising his hands and facing the qiblah even if the mountain of ‘Arafah is behind him, because the Sunnah is to face the qiblah✔, not the mountain✖.

🗻The Prophet (peace and blessings of Allaah be upon him) stood by the mountain and said,

“I am standing here, but all of ‘Arafah is the place of standing.”

 💖Most of the Prophet’s du’aa’ in that great place of standing was:

✔ لاَ إِلَـٰهَ إِلاَّ اللَّهُ وَحْـدَهُ لاَ شَـرِيْكَ لَـهُ ، لَـهُ الْمُـلْكُ وَلَهُ الْحَمْـدُ ، وَهُوَ عَلَـى كُلِّ شَـيْ ءٍ قَدِير

“Laa ilaaha ill-Allaah wahdahu laa shareeka lah, lahu’l-mulk, wa lahu’l-hamd, wa huwa ‘ala kulli shay’in qadeer (There is no god but Allaah alone, with no partner or associate; His is the Dominion, all praise is due to Him, and He is able to do all things).

 If the pilgrim gets tired and wants to have a break by talking to his companions about useful things or by reading from some useful books, especially things that have to do with the generosity and great bounty of Allaah, in order to increase his hopes on that day, this is good.  Then he can go back to beseeching Allaah and praying to Him. He should strive to make the most of the end of the day by making du’aa’.

✔💯✔ The best of du’aa’ is du’aa’ made on the day of ‘Arafah.
[27/07 04:35] Kamila Grammar: 🗻 ஹஜ் 🗻

#⃣ 1⃣9⃣

🗻அரஃபாவிற்கு செல்லுதல்🗻

☀ அரஃபா நாளில் சூரியன் உதித்ததிலிருந்து, யாத்திரிகர்கள் மினாவிலிருந்து அரஃபாவிற்கு செல்லுவார்கள், மேலும் அவர்களால் முடிந்தால் லுஹர் நேரம் வரை நமிராவில் இருப்பார்கள், அவர்களால் இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை ஏனெனில் நமிராவில் இருப்பது ஸுன்னத் ஆனால் கடமை இல்லை.

⛅ சூரியன் உச்சி வானிலிருந்து கடந்த பிறகு (அதாவது லுஹர் நேரம் ஆரம்பித்ததிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் செய்தது போல, நிற்பதற்கும் துஆ கேட்பதற்கும் அதிக நேரம் ஒதுக்குவதற்காக, லுஹர் மற்றும் அஸ்ரை ஒவ்வொன்றுக்கும் இரண்டு ரக்அத் என்ற வீதம், இரண்டு நேர தொழுகையையும் ஒன்றாக சேர்த்து லுஹர் நேரத்திலேயே தொழ வேண்டும். தொழுகைக்கு பிறகு, அவர் தன்னுடைய நேரத்தை திக்ர், துஆ மற்றும் அல்லாஹ்விடம் வேண்டுவதற்காகவும், தான் விரும்பியவாரு பிராத்தனை மேற்கொள்வதற்காகவும் செலவிட வேண்டும், மேலும் அவர் அரஃபா மலை தனக்கு பின்னால் இருந்தாலும் அவர் கிப்லாவை நோக்கி தன் கைகளை உயர்த்தலாம், ஏனெனில் கிப்லாவை முன்நோக்குவதே ஸுன்னத் ✔ மலையை முன்நோக்குவது அல்ல✖.

🗻 நபி (ஸல்) அவர்கள் மலையில் நின்று  கூறினார்கள்,

“நான் இங்கு நிற்கிறேன், ஆனால் அரஃபா முழுவதுமே நிற்பதற்குரிய இடமேயாகும்”

💖 நிற்பதற்குரிய அந்த மிகப்பெரிய இடத்தில், நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மிகவும் அதிகமாக கேட்ட  துஆ பின்வருமாறு :

✔ لاَ إِلَـٰهَ إِلاَّ اللَّهُ وَحْـدَهُ لاَ شَـرِيْكَ لَـهُ ، لَـهُ الْمُـلْكُ وَلَهُ الْحَمْـدُ ، وَهُوَ عَلَـى كُلِّ شَـيْ ءٍ قَدِير

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்- ஷையின் கதீர்.

( வணங்கப்படுவதற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை.  அவன் தனித்தவன்.  இணை இல்லாதவன். அவனுக்கே ஆட்சி அதிகாரம் உரியதாகும். அவனுக்கே புகழ் அனைத்தும்!  அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவன்).

யாத்திரிகர்கள் சோர்வடைந்து, ஓர் இடைவேளை எடுத்துக்கொள்ள விரும்பினால், தன்னுடன் இருப்பவர்களிடம் உபயோகமான விஷயங்களை பேசுவது அல்லது பயனுள்ள புத்தகங்களைப் படிப்பது, குறிப்பாக அந்நாளில் நம்பிக்கையை அதிகப்படுத்த, தாராளத்தையும் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பெற்று தரும் செயல்களை செய்வது, இவை எல்லாம் நல்லதேயாகும். பின்னர் அவர் அல்லாஹ்விடம் வேண்டுவதற்கும் அல்லாஹ்விடம் பிராத்தனை செய்வதற்கும் செல்லலாம். அவர் அந்நாளின் இறுதியில்  பெரும்பாலான நேரத்தை துஆ கேட்பதற்காகவே செலவிட வேண்டும்.

✔💯✔ துஆக்களில் சிறந்தது, அரஃபா நாளன்று கேட்கப்படும் துஆவேயாகும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s