Hajj 16

🗻 HAJJ 🗻

#⃣ 1⃣6⃣

🎐Saa’i 🎐

✔He should go out to the Mas’aa (place for saa’i) and when he comes near to al-Safa’ he should recite (interpretation of the meaning):

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ ۖ
Innas safaa walmarwatha min shaعaairillah

 “Verily, As-Safa and Al-Marwah (two mountains in Makkah) are of the Symbols of Allaah”

📖[al-Baqarah 2:158]

✔And he should say:

أَبْدَأُ بِمَا بَدَأَ اللهُ بِهِ

“Abda’u bima bada’a Allaahu bihi ( I start with that with which Allaah started).”

✔Then he should climb al-Safa until he can see the Ka’bah, then he should face it and raise his hands and praise Allaah, and make du’aa’ as he wishes.

The Prophet (peace and blessings of Allaah be upon him) used to say:

لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ ، أَنْجَزَ وَعْدَهُ ، وَنَصَرَ عَبْدَهُ ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ

“Laa ilaaha ill-Allaah wahdahu laa shareeka lah, lahu’l-mulk, wa lahu’l-hamd, wa huwa ‘ala kulli shay’in qadeer. Laa ilaaha ill-Allaah wahdah, anjaza wa’dah, wa nasara ‘abdah, wa hazamaa al-ahzaaba wahdah

 (There is no god but Allaah alone, with no partner or associate; His is the Dominion, all praise is due to Him, and He is able to do all things. There is no god but Allaah alone; he fulfilled His promise, granted victory to His slave, and defeated the confederates alone).”

📖Narrated by Muslim, 1218.

✔ He should repeat that three times, and make du’aa’ in between.

He should recite this dhikr then make du’aa’, then recite it again and make du’aa’, and recite it a third time, then come down to al-Marwah, and not make du’aa’ after the third time.

When we reaches the green marker Men should run without disturbing anyone, because it was proven that the Prophet (peace and blessings of Allaah be upon him) did saa’i between al-Safa and al-Marwah, and he said,

“The river bed is not crossed except with vigour.”

📚 Narrated by Ibn Maajah and classed as saheeh by al-Albaani in Saheeh Ibn Maajah, 2419.

The river bed [it was a dried river bed in the time of the Prophet (peace and blessings of Allaah be upon him)] is the area between the two green markers that stand there now. When he reaches the second green marker, he should walk normally until he reaches al-Marwah. He should climb up it and turn to face the qiblah, and raise his hands and say what he said at al-Safa. Then he should come down from al-Marwah and head for al-Safa, walking in the place of walking and running in the place of running. When he reaches al-Safa he should do what he did the first time, and the same when he goes back to al-Marwah, until he has completed seven circuits; going from al-Safa’ to al-Marwah is one circuit, and coming back from al-Marwah to al-Safa is another circuit. During his saa’i he can say whatever he likes or dhikr and du’aa’, and recite Qur’aan.

 📌Note: The verse (interpretation of the meaning):

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ ۖ

 “Verily, As-Safa and Al-Marwah (two mountains in Makkah) are of the Symbols of Allaah”

[al-Baqarah 2:158]

should be recited by the pilgrim who wants to perform saa’i when he approaches al-Safa at the beginning of saa’i only. It is not mustahabb to repeat it every time he approaches al-Safa and al-Marwah, as some people do.

🗻 ஹஜ் 🗻

#⃣ 1⃣6⃣

🎐ஸயீ🎐

✔மஸ்ஆ (ஸயீ செய்வதற்கான இடம்) விற்கு செல்ல வேண்டும் மற்றும் அல் ஸஃபாவிற்கு அருகில்  வரும்பொழுது அவர் பின்வருமாறு ஓத வேண்டும் (பொருள் விளக்ககமாவது)

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ
இன்னஸ் ஸஃபா வல் மர்வத மின் ஷعாஇரில்லாஹ்

நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன;

📖 [அல் பகரர 2:158]

✔ மற்றும் அவர் பின்வருமாறு சொல்ல வேண்டும்:

أَبْدَأُ بِمَا بَدَأَ اللهُ بِهِ

“அப்தஃஉ பிமா பதஅல்லாஹு பிஹி

(அல்லாஹ் எதைக் கொண்டு துவக்கினானோ அதைக் கொண்டு நானும் துவங்குகிறேன்)

✔ கஃபாவை, அவரால் பார்க்க முடியும் வரை அஸ் ஸஃபாவின் மீது ஏற வேண்டும். பின்னர் கஃபாவை நோக்கி அவரது கைகளை உயர்த்தி அல்லாஹ்வை புகழ வேண்டும் பிறகு அவர் விரும்பியவாறு துஆவை கேட்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்:

لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ ، أَنْجَزَ وَعْدَهُ ، وَنَصَرَ عَبْدَهُ ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ

லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வعஅதஹு, வ நஸர عஅப்தஹு. வ ஹزமல் அஹ்زாப வஹ்தஹ்

(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத் தவன். (அந்த) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டணிக்குலங்கள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டான்)”

📚 முஸ்லிமில் விளக்கப்பட்டது 1218

✔ அவர் அதை முன்று முறை சொல்ல வேண்டும். இடையில் துஆ, செய்து கொள்ள வேண்டும்.

அவர் இதை ஓத வேண்டும் பிறகு, துஆ செய்ய வேண்டும் மறுபடியும் ஓத வேண்டும் பிறகு,  துஆ செய்ய வேண்டும் மூன்றாவது முறையும் ஓத வேண்டும் பின்னர் அல்-மர்வாவை  விட்டு கீழே இறங்க வேண்டும் முன்றாவது முறைக்கு பிறகு துஆ செய்யக் கூடாது. ஒருவர் பச்சை  அடையாளம் இருக்கும் இடத்தை அடைந்ததும் ஆண்கள் அவரால் எவ்வளவு விரைவாக ஓட முடியுமோ அவ்வளவு விரைவாக மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் ஓட வேண்டும். ஏனெனில் நபி(ஸல்) அவா்கள் அல்-ஸஃபா மற்றும் அல்-மா்வா இடையே ஸயீ செய்தது நிரூபணம் ஆனதே, மேலும் அவா்கள் கூறினாா்கள்:

“அந்த ஆற்றுப்படுக்கையை வேகமாக அன்றி தாண்டுவதுக் கூடாது”.

📚 இப்னுமாஜாவால் விளக்கப்பட்டது மேலும் ஸஹீஹ் என்று அல்-அல்பானி அவர்களால் இப்னு மாஜாவில் வகைப்படுத்தபட்டுள்ளது, 2419.

அந்த ஆற்றுப்படுக்கை [நபி (ஸல்) அவா்களின் காலத்தில் காய்ந்துப் போன ஆற்றுப்படுக்கையாக இருந்தது] இப்பொழுது இரு பச்சை அடையாளத்திற்கு இடையே இருக்கும் இடமாகும். அவா் இரண்டாவது பச்சை அடையாளம் இருக்கும் இடத்தை நெருங்கும் போதிலிருந்து அவா் அல்-மா்வாவை அடையும் வரை  சாதாரணமாக நடந்து செல்ல வேண்டும். அவா் அதில் ஏறி கிப்லாவை முன்னோக்கி கைகளை உயா்த்தி  அல்-ஸஃபாவில் சொன்னதையே இங்கும் சொல்ல வேண்டும். பிறகு அவா் அல் மா்வாவை விட்டு கீழே இறங்கி, அல்-ஸஃபாவை நோக்கி நடக்க வேண்டிய இடத்தில் நடந்தும் ஓட வேண்டிய இடத்தில் ஓடியும் அல்-ஸஃபாவை அடைய வேண்டும்.  அல்-ஸஃபாவை அவா் அடைந்தவுடன், முதல் முறை செய்ததை போன்றே செய்யவேண்டும் மற்றும் அல்-மா்வாவிற்கு திரும்பி செல்லும் போதும் அதையே செய்ய வேண்டும். இவ்வாறு ஏழு சுற்றுகள் நிறைவு செய்யும்வரை செய்ய வேண்டும்.  அல்-ஸஃபாவிலிருந்து அல்-மா்வாவிற்கு செல்வது ஒரு சுற்று மற்றும் திரும்பி அல்-மா்வாவிலிருந்து அல்-ஸஃபாவிற்கு செல்வது மற்றொரு சுற்று. ஸயீயில் தனக்கு விரும்பமானதை அல்லது திக்ரு அல்லது துஆ அல்லது குா்ஆனை ஓத வேண்டும்

📌குறிப்பு: அந்த இறைவசனம் (பொருள் விளக்கமாவது):

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ ۖ

நிச்சயமாக “ஸஃபா”, “மர்வா” (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன;

[அல்-பகரா 2:158]

ஒரு யாத்திரிகர் ஸயீ செல்லும் நோக்கத்தோடு அல்-ஸஃபாவை முதன் முதலில் நெருங்கும் போது மட்டுமே இதை ஓத வேண்டும். ஒவ்வொரு முறையும் அல்-ஸஃபா, அல்-மா்வாவை நெருங்கும் போதும் இதை திரும்பக் கூற வேண்டும் என்று சில மக்கள் செய்வது போல் செய்வது முஸ்தஹப் கிடையாது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s