Hajj 15

🗻 HAJJ 🗻

#⃣ 1⃣5⃣

🚹In Tawaaf men should do two things:

1⃣ Uncovering the right shoulder (idtibaa’) from the beginning of tawaaf until the end. This is done by placing the middle of the rida’ (upper garment) beneath the right armpit and the ends of the rida’ over the left shoulder. When the pilgrim finishes tawaaf, he should put his rida’ back as it was before tawaaf, because the time for wearing it with one shoulder uncovered is only in tawaaf.

2⃣ Raml in the first three circuits only✅. Raml means walking quickly with short steps. In the last four circuits there is no raml, rather the pilgrim should walk normally. When the pilgrim has completed seven circuits of tawaaf, he should cover his right shoulder and then go to the Station of Ibraaheem (Maqaam Ibraaheem) and recite the words (interpretation of the meaning):

“And take you (people) the Maqaam (place) of Ibraaheem (Abraham) [or the stone on which Ibraaheem (Abraham) stood while he was building the Ka‘bah] as a place of prayer (for some of your prayers, e.g. two Rak‘at after the Tawaaf of the Ka‘bah at Makkah),

📖”[al-Baqarah 2:125]

✌Then he should pray two rak’ahs behind the Station; in the first rak’ah☝ after reciting al-Faatihah he should recite Yaa ayyaha’l-kaafiroon (Soorat al-Kaafiroon 109) and in the second ✌ Qul Huwa Allaahu ahad (Soorat al-Ikhlaas 112).

Then when he has finished this prayer he should go to the Black Stone and touch it if he can. It is prescribed at this point to touch it only; if he cannot do that then he should go away and not point to it.

Then after he has done tawaaf and prayed two rak’ahs, he should go to the Mas’a (place for doing saa’i) and perform saa’i between al-Safa and al-Marwah.

🗻ஹஜ்🗻

#⃣ 1⃣5⃣

🚹 தவாஃபில் ஆண்கள் இரண்டு செயல்களை செய்ய வேண்டும்:

1⃣ தவாஃப் செய்ய ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை வலது தோள் புஜத்தை மூடக்கூடாது (இட்திபா). ரிதாவுடைய (மேலாடை) நடுப்பகுதியை வலது அக்குளுக்கு கீழிருந்து கொண்டுவந்து ரிதாவுடைய இறுதிப்பகுதியை இடது தோள்புஜத்தின் மேலே கொண்டுவந்து முடிக்க வேண்டும். ஹஜ் செய்யக்கூடியவர் தவாஃப்பை முடிக்கும்போது, அவர் தன்னுடைய ரிதாவை தவாஃபுக்கு முன்பு போட்டிருந்ததை போன்று போட்டுக்கொள்ள வேண்டும், ஏனெனில் தவாஃப் செய்யும்போது  மட்டுமே ஒரு தோள் புஜத்தை மறைக்காமல் இருக்க வேண்டும்.

2⃣ முதல் மூன்று சுற்றுகளில் மட்டுமே ரம்ல் செய்ய
வேண்டும்✅.

ரம்ல் என்பது குறுகிய எட்டுகள் வைத்து  வேகமாக நடப்பது ஆகும். கடைசி நான்கு சுற்றுகளில் ரம்ல் செய்ய வேண்டியதில்லை, மாறாக யாத்திரிகர் இயல்பாக நடக்க வேண்டும். யாத்திரிகர் தவாஃபுடைய ஏழு சுற்றுகளையும் முடித்தபிறகு, தன்னுடைய வலது தோள்புஜத்தை மூடிக்கொள்ள வேண்டும் பிறகு இப்ராஹிமுடைய தடத்திற்கு செல்ல வேண்டும் (மகாமே இப்ராஹிம்)

இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்”

📖 [அல்-பகரா 2:125]

✌பிறகு அவர் அத்தடத்திற்கு பின்னால் நின்று இரண்டு ரக்அத் தொழ வேண்டும்; முதல் ரக்அத்தில் ☝சூரா ஃபாத்திஹா ஓதிய பிறகு சூரா அல்-காபிரூன் ஓத வேண்டும் மேலும் இரண்டாவது ரக்ஆத்தில் ✌சூரா அல்-இக்லாஸ் ஓத வேண்டும்.

தொழுகையை முடித்த பிறகு கருப்புக்கல்லின் பக்கம் சென்று அவரால் முடிந்தால் அதை தொட வேண்டும். இந்த இடத்தில் அக்கல்லை தொட மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது; அவ்வாறு தொட முடியவில்லையானால் சென்றுவிட வேண்டும் மேலும் நோக்கி சைகைக் காட்டத் தேவையில்லை.

தவாஃப் செய்து இரண்டு ரக்ஆத் தொழுத பிறகு, மஸ்அ (ஸயீ செய்யக்கூடிய இடம்) விற்கு செல்ல வேண்டும். மேலும் அல்-ஸஃபா அல்-மர்வாவுக்கிடையே ஸயீ செய்ய வேண்டும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s