Hajj 1

أعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم

🗻HAJJ🗻

#⃣ 1⃣

🔮The history of HAJJ

✏Hajj literally means ‘to set out for a place’. Islamically however it refers to the annual pilgrimage that Muslims make to Makkah with the intention of performing certain religious rites in accordance with the method prescribed by the Prophet Muhammad (Sallallaahu ‘alaihi wa Sallam).Hajj and its rites were first ordained by Allaah in the time of the Prophet lbraaheem [Abraham] (alayhis-salaam) and he was the one who was entrusted by Allaah to build the Ka’ba – the House of Allaah – along with his son Ismaa’eel [Ishmael] at Makkah. Allaah described the Ka’ba and its building as follows:

“And remember when We showed Ibraaheem the site of the [Sacred] House [saying]: Associate not anything [in worship with Me and purify My House for those who circumambulate it [i.e. perform tawaaf] and those who stand up for prayer and those who bow down and make prostration [in prayer etc.].”

📖 [Surah Al-Hajj 22:26]

اعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم

🗻 ஹஜ் 🗻

🔮ஹஜ்ஜின் வரலாறு

✏ஹஜ் என்ற சொற்றொடரின் பொருள் “ஒரு இடத்திற்கு கிளம்பு”என்பதாகும். ஆனபோதிலும் இஸ்லாத்தின் படி முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு விளக்கிக் கொடுத்த முறைப்படி சில மதம் சம்பந்தமான சடங்குகளை நிறைவேற்றும் நோக்கத்தோடு மக்காவுக்கு மேற்கொள்ளும் புனித யாத்திரையாகும்.ஹஜ் மற்றும் அதன் சடங்குகள் முதன்முதலில் நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் காலத்தில் அல்லாஹ் ஏற்படுத்தினான். மேலும் அவரிடமும் மற்றும் அவரது மகனான இஸ்மாயில் (அலை) அவர்களிடமும்  இறை இல்லமான கஃபாவை மக்காவில் கட்டும் பொறுப்பை அல்லாஹ் ஒப்படைத்தான்.

கஃபா மற்றும் அதன் கட்டுமானத்தை பற்றி அல்லாஹ் பின்வருமாறு விளக்குகிறான்:

நாம் இப்றாஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).

📖(அல் ஹஜ் 22 : 26)

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s