🗻 HAJJ 🗻

#⃣ 5⃣8⃣

🗻 VIRTUES OF THE DAY OF ARAFAH 🗻

4⃣ ✨ It is the day of forgiveness of sins, freedom from the Fire and pride in the people who are there:

✨ In Saheeh Muslim it was narrated from ‘Aa’ishah (may Allaah be pleased with her) that the Prophet (peace and blessings of Allaah be upon him) said:

“There is no day on which Allaah frees more people from the Fire than the Day of ‘Arafaah. He comes close and expresses His pride to the angels, saying, ‘What do these people want?’”

 ✨ It was reported from Ibn ‘Umar that the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Allaah expresses His pride to His angels at the time of ‘Ishaa’ on the Day of ‘Arafaah, about the people of ‘Arafaah. He says, ‘Look at My slaves who have come unkempt and dusty.’”

📚Narrated by Ahmad and classed as saheeh by al-Albaani.
🗻ஹஜ்🗻

#⃣5⃣8⃣

🗻அரஃபா நாளின் சிறப்புகள்🗻

4⃣ ✨ அரஃபாவில் இருக்கும் மக்களின் பாவங்களுக்கு மன்னிப்பும் மற்றும் அவர்களை நெருப்பிலிருந்தும்  பெருமையிலிருந்தும் விடுதலை அளிக்கக்கூடிய நாள்

✨ நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில்  ஆயிஷா (ரலியல்லாஹ் அன்ஹா) அவர்களால் அறிவிக்கப்பட்டது:

“அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரகத்திலிருந்து விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவனின்  பெருமையை வெளிப்படுத்துகிறான்.  ”இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.”

✨ நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள்  அறிவிக்கிறார்கள்: “அரஃபா நாளன்று இஷா வேளையில், அல்லாஹ் தனது வானவர்களிடத்தில் அரஃபா மக்களைப் பற்றிய தன் பெருமையை வெளிப்படுத்தவான். ‘சீவப்பெறாத மற்றும் தூசியுடன் வந்திருக்கும் எனது அடிமைகளைப் பாருங்கள்’ என்று அவன் கூறுவான்”.

📚 அஹ்மதில் விளக்கப்பட்டுள்ளது மற்றும் ஸஹீஹ் என்று அல் -அல்பானியால் வகைப்படுத்தப்பட்டது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s