Aqeeda 5

🔴AQEEDAH🔴

5⃣ What is ihsaan in worship❓❓❓

Ihsaan is contemplating deeply on Allaah in worship. Allaah the Exalted said:

“The One who sees you when you stand, and who changes you in the two prostrations.”

📖[Sooratush Shu’araa]

And the Prophet (sallallaahu ‘alayhi wa sallam) said: “Ihsaan is that you worship Allaah as though you see Him, so even though you cannot see Him, verily He sees you.”

📚 [Muslim]

🔴 அகீதா 🔴

5⃣ வழிபாட்டில் இஹ்ஸான் என்பது என்ன ❓❓❓

இஹ்ஸான் என்பது வழிப்பாட்டில் அல்லாஹ்வை அழ்ந்து சிந்திப்பதாகும். மேன்மைமிகு அல்லாஹ் கூறுகிறான் :

” நீங்கள் நின்று வணங்கும்போதும் அவன் உங்களை பார்க்கின்றான்.

சிரம் பணிந்து வணங்கக்கூடியவர்களுடன் சேர்ந்து நீங்கள் அசைவதையும் அவன் பார்க்கின்றான்.”

📖 [ ஸூரத்துஷ்ஷுஃரா ]

மேலும் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் “ இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். ”

📚 [ முஸ்லிம் ]

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s